PDA

View Full Version : எக்செலில் கடவுச்சொல் மறந்துவிட்டேன் - உதவி தேவை



anna
17-03-2009, 11:13 AM
நண்பர்களே பல வருடங்களுக்கு முன் நான் உருவாக்கிய எக்ஸெல் பைலை அப்போது பாதுகாப்பு காரணத்திற்காக கடவுச்சொல் கொடுத்தேன். அந்த கடவுச்சொல் தற்போது மறந்து போய் விட்டது. இப்போது பைலை திறக்கும் போது கடவுச்சொல் கேட்கிறது. நான் பயன்படுத்தியது எக்செல்2003 ஆகும்.விவரம் தெரிந்த நண்பர்கள் உதவி செய்யவும்.தற்போது கடவுச்சொல் எனக்கு சுத்தமாக மற்ந்தே போய்விட்டது

ரங்கராஜன்
17-03-2009, 11:30 AM
நண்பரே கூலிள் போய் எக்ஸல் பாஸ்வேர்டு கிராக்கர் என்று போட்டு பாருங்கள், நிறைய மென்பொருள்கள் வரும் உங்களுக்கு தேவையானதை சோதித்து எடுத்துக் கொள்ளுங்கள்

ஆதி
17-03-2009, 11:46 AM
தனிமடலை பாருங்கோ.. தரவிறக்கி கொள்ளுங்கோ..

anna
18-03-2009, 10:53 AM
தனிமடலை பாருங்கோ.. தரவிறக்கி கொள்ளுங்கோ..

நண்பர் ஆதி அவர்ளுக்கு நான் நலமே. உங்களின் தனிமடல் கண்டேன். நீங்கள் கொடுத்த சுட்டியில் இருந்து எக்செல் கிராக்கர் டவுன்லோட் செய்து முயற்சி செய்து பார்க்கிறேன்.