PDA

View Full Version : தொலைபோசி ஆட்டோமேட்டிக்கக வாய்ஸ் ரீகாடர்டிங்!

raj144
17-03-2009, 07:27 AM
தொலைபோசி ஆட்டோமேட்டிக்கக வாய்ஸ் ரீகாடர்டிங்! செய்ய எதவது மென்பொருள் கிடைய்குமா?

என் கணினியில் (XP உள்ளது ,56k மோடமும் உள்ளது) என் தொலைபோசிலிருந்து வரும் கால்களை ஆட்டோமேட்டிக்கக வாய்ஸ் ரீகாடர்டிங் செய்ய வேண்டும்(Both End conversations) எதவது மென்பொருள் கிடைக்குமா? (Just like dictating machine for Secretarial purpose) இப்போது ஆடிஒ கேசட் டெலிபோன் ரீக்கார்ட்டர் மூலம் செய்கிரேன்.யாராவது இதற்க்கு தகுந்த மென்பொருள் விவரம் தெரிவித்தால் நல்லது.

naushad
25-05-2009, 04:31 PM

உதயா
12-08-2009, 09:34 AM
naushad, என்ன கேட்ட கேள்வியையே காப்பி செய்து பதித்திருக்கிறீர்கள். அப்படி செய்யக்கூடாதே!

praveen
12-08-2009, 12:35 PM
உங்கள் பதிவில் எழுத்துப்பிழைகளை சரி செய்யுங்கள். அநேக எழுத்துப்பிழைகள்.

உங்கள் மோடத்துடன் அல்லது மற்ற நண்பர்கள் மோடத்துடன் வந்திருக்கும் டிரைவர் சிடியை ஆராய்ந்து பாருங்கள் அதில் இலவச மென்பொருள் நிச்சயம் இருக்கும். இந்த மென்பொருள் பொதுவாக பேக்ஸ் அனுப்புவதற்கு என்று இருக்கும். அதை பதிந்த பின் நன்றாக பார்த்தீர்களேயானால் அதிலே வாய்ஸ் ரிக்கார்டிங் மற்றும் செட்டிங்க்ஸ் தெரியவரும். அதன் மூலம் உங்கள் விருப்பம் நிறைவேறும்.

இனையத்தில் அநேக மென்பொருள் உள்ளன.

என்னிடம் இந்த சீடி-க்கள் இருக்கின்றன, நீங்கள் பிழை திருத்தி பதிக்கும் பட்சத்தில் நானும் மெனக்கெட்டு ஒரு தளத்தில் ஏற்றி தருகிறேன்

இல்லாவிட்டால் கீழே உள்ள தளம் சென்று பெற்று கொள்ளுங்கள்

1) Bitware for Windows (http://www.spyfind.com/bitware.html)
2) Super Voice (http://www.supervoice.com/asp/default.asp)

கூடுதல் எச்சரிக்கை:
நீங்கள் எந்த நாட்டில் இதனை உபயோகிக்கிறீர்கள் என்று தெரியவில்லை, இருந்தாலும் இந்த தளம் சென்று பாருங்கள்.

http://en.wikipedia.org/wiki/Telephone_recording_laws

அநேக நாடுகளில் (இந்தியாவிலும் தான்) இம்மாதிரி பதிவது சட்டவிரோதம்.