PDA

View Full Version : வைரஸ் நீக்க உதவுங்கள்



ஸ்ரீதர்
12-03-2009, 07:43 AM
நண்பர்களே !

எனது கணினியில் வைரஸ் புகுந்துள்ளது என நினைக்கிறேன். அதை நீக்க உத்வுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கணினி சாதாரணமாக boot ஆகிறது. அனைத்தும் சாதாரணமாக நடந்து கொண்டு இருக்கும் போது திடீரென task bar கலர் grey ஆக மாறிவிடுகிறது. இணைய இணைப்பு துண்டிக்கப்படுகிறது. மீண்டும் restart செய்தால்தான் அது போகிறது. ஆகவே ஒவ்வொரு முறையும் restart செய்ய வைத்து படுத்திஎடுக்கிறது.

முடிந்த நண்பர்கள் உதவவும்.

நன்றி.

அன்புரசிகன்
12-03-2009, 08:01 AM
task bar மட்டும் தான் அப்படி வருகிறதா??? எனக்கு நம் மன்ற நண்பர் ஒருவர் தந்ததை உங்களுக்கு தருகிறேன். நிறுவி முயன்றுபாருங்கள். (தனிமடலை பாருங்கள். பொதுவில் பகிரமுடியாது)