PDA

View Full Version : ஹைகூ



contactvenkat
12-03-2009, 04:37 AM
மாணவர்கள் முன்
ஆசிரியர் அழுகிறார்
பிரிவு உபச்சாரவிழா!

aren
12-03-2009, 04:50 AM
பிரிவு உபசாரம் மாணவர்களுக்கா இல்லை ஆசிரியருக்கா?

சுகந்தப்ரீதன்
12-03-2009, 05:47 AM
மாணவர்கள் முன்
ஆசிரியர் அழுகிறார்
பிரிவு உபச்சாரவிழா!கண்டிப்பா அவரு லொள்ளுவாத்தியாரா இருக்க மாட்டாரு... ஏன்னா எங்க லொள்ளுவாத்தியாருக்குதான் அழுகையே வராதே..??:icon_rollout:

வாழ்த்துக்கள் வெங்கட்... உங்களின் ஹைக்கூ முயற்சிக்கு... தொடருங்கள்..!!

பிரிவு உபசாரம் மாணவர்களுக்கா இல்லை ஆசிரியருக்கா?நியாயாமான கேள்வி அரேன் அண்ணா..:wuerg019:

வசீகரன்
12-03-2009, 07:25 AM
பிரிவு உபசாரம் மாணவர்களுக்கா இல்லை ஆசிரியருக்கா?

ஹா.... ஹா.... அந்த அழுகை துக்கத்திலா......
இல்லை சந்தோசத்திலா..............!!!

வசீகரன்
12-03-2009, 07:27 AM
மாணவர்கள் முன்
ஆசிரியர் அழுகிறார்
பிரிவு உபச்சாரவிழா!

நல்ல ஹைகூ நண்பரே.....
உங்கள் பெயரை வெங்கட் என்றுமட்டும் பதிவு செய்திருக்கலாமே
நண்பரே.........!

ஷீ-நிசி
13-03-2009, 12:48 AM
நல்ல முயற்சி! வாழ்த்துக்கள் நண்பரே!

ஆதவா
13-03-2009, 04:40 PM
அருமை!!!!

பிரிவு உபச்சார விழா.... இருவருக்கும்

தொடர்ந்து எழுதுங்க வெங்க்ட.

இளசு
01-04-2009, 06:24 AM
நல்ல குறுங்கவிதை.

பாராட்டுகள் வெங்கட் அவர்களே..

தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்!

அமரன்
02-04-2009, 07:35 AM
மாணவர்கள் முன்
ஆசிரியர் அழுகிறார்
பிரிவு உபச்சாரவிழா!

எங்க ஆசிரியர் ரொம்ப நல்லவர்.
எவ்வளவானாலும் தாங்கிக்கிறாரே..

அப்படின்னு மாணவர்கள் சொன்னார்களோ:lachen001:.


எந்தளவு முயன்றாலும்
தடுக்க முடிவதில்லை
பிரிவினால்
கண்கள் கழுவப்படுவதை.

நல்ல ஹைக்கூ.
தொடந்து எழுதுங்கள் வெங்கட்.

ஓவியன்
19-09-2009, 05:57 AM
மீள அந்த மாணாக்கரை
சான்றோர்களாகக் காண்கையில்
மீளவும் அந்த ஆசிரியர் அழுவார்..!!