PDA

View Full Version : சாகாத மொக்கைச்சாமி..!



மன்மதன்
09-03-2009, 02:02 PM
மொக்கைச்சாமி, மொக்கைச்சாமின்னு ஒருத்தன். கடவுளை நோக்கி ரொம்ப நாளா தவம் இருந்தானாம். என்னடா வரம் வேணும்னு கடவுள் கேட்டாராம். இவன் சொன்னானாம்..


"கடவுளே.. எனக்கு சாவே வரக்கூடாது" http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3e/Angel-smiley.svg/50px-Angel-smiley.svg.png


"அப்படியே ஆகுக :icon_wink1:"ன்னு சொல்லிட்டு சிரிச்சுட்டே போய்ட்டாராம் கடவுள்.




ரொம்ப நாள் காட்டுல தவம் இருந்தவன் வரம் பெற்ற இறுமாப்புல நெஞ்சை நிமித்தி நடந்து வந்துட்டிருக்கறப்ப.. ஒரு சாமியார் எதிர்ல வந்து
"யாரப்பா.. நீ?"ன்னு கேட்டாராம்..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
இவன் சொன்னானாம்... "மொக்கைமாமி"





பாவம்.. அவனுக்கு ‘சா’வே வரல! :Nixe_nixe02b:

ஷீ-நிசி
09-03-2009, 02:11 PM
எனக்கு என்ன சொல்றதுன்னு வார்த்தையே வரல... மன்மதா!

சாமி கூட ஏமாத்துதுபா..... :)

அன்புரசிகன்
09-03-2009, 03:37 PM
கடவுள் என்றால் இப்படித்தான் இருக்கணும்.

சும்மா சும்மா வரம் கேட்டு இனிமேலும் யாரும் கடவுள ரொர்ச்சர் பண்ணக்கூடாது.

அக்னி
09-03-2009, 03:52 PM
கடவுளும் பிரிச்சு மேயறாரே...
மன்றத்தில ட்ரெயினிங் எடுத்திருப்பாரோ...

சிவா.ஜி
09-03-2009, 03:53 PM
ஹா....ஹா....ஹா...சரியான வரம் தான். சாமிகூட மொக்கைகிட்ட வெள்ளாண்டு பாத்துட்டாரு. சூப்பர் மன்மதன்.

bmalavan
09-03-2009, 03:56 PM
முடியல....

ரங்கராஜன்
09-03-2009, 04:10 PM
நல்லாயிருக்கு நல்லாயிருக்கு மொக்கச்சாமிக்கு செம பல்ப்பு

அக்னி
09-03-2009, 04:18 PM
சூப்பர் மன்மதன்.
இது பாராட்டற மாதிரி இல்லையே... :icon_hmm:
இது மன்மதன் ட்ரெஸ்ஸப்பத்தி சொல்ற மாதிரியே இருக்கு... :ohmy:

சிவா.ஜி
09-03-2009, 05:21 PM
ஆமா சாமி அக்னி கிட்டதான் ட்ரெய்னிங் எடுத்திருக்காரு....!!!

தாமரை
09-03-2009, 05:38 PM
ஆமாம் ஆமாம் .. கடவுள் மன்ற உறுப்பினர்தான்.. இந்தப் பதிவையும் படிச்சிருப்பாருன்னு நினைக்கிறேன்..

இதைப் படிச்சிட்டு யாரோட ட்ரெய்னிங் என்பதை முடிவு பண்ணுங்க

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=143435&postcount=2221

சிவா.ஜி
09-03-2009, 05:59 PM
ஆஹா...உண்மையாவே கடவுள் அந்தப் பதிவைப் படிச்சிருப்பாருன்னுதான் நினைக்கிறேன். சூப்பர்.

அக்னி
09-03-2009, 06:51 PM
இதெல்லாம் இருக்கட்டும்...

இதையெல்லாம் எப்பிடித்தான் நினச்சவுடனயே தேடிப்பிடிக்கிறீங்க செல்வரே...

ஒரு திரியையே ஞாபகம் வச்சுக்க முடியாதளவுக்கு இருக்கு என்னோட ஞாபகசக்தி.
ஆனா... ஆனா... ஒவ்வொரு எழுத்தையும் ஞாபகம் வச்சுக்கிட்டிருக்கீங்களே...
அதுதான் எப்படீன்னு பிடிபடலை...

சிவா.ஜி
09-03-2009, 07:12 PM
அதே அதே சபாபதே....எனக்கும் ஆச்சர்யமளிப்பது இதுதான். இவருக்கு இருப்பது சாதா மூளையல்ல....சூப்பர்மூளை.

தமிழ்ச்சூரியன்
09-03-2009, 08:18 PM
மொக்கை சாமி... மொக்கை மாமி ஆன கதை ரெம்ப்ப நெல்லா இருந்துதுங்க. நெம்ப தேங்க்ஸூ.

இளசு
09-03-2009, 09:16 PM
மன்மதா........! வெயில் தொடங்கியது தெரிகிறது....( நற...நற...)
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..... முடியல்ல்ல்ல்ல்லடா சாமீ!




மொக்கை வரம் கொடுத்த சாமிதான் உண்மையில் மொக்கைச்சாமி - இல்லையா?

தாமரை
10-03-2009, 02:58 AM
இதெல்லாம் இருக்கட்டும்...

இதையெல்லாம் எப்பிடித்தான் நினச்சவுடனயே தேடிப்பிடிக்கிறீங்க செல்வரே...

ஒரு திரியையே ஞாபகம் வச்சுக்க முடியாதளவுக்கு இருக்கு என்னோட ஞாபகசக்தி.
ஆனா... ஆனா... ஒவ்வொரு எழுத்தையும் ஞாபகம் வச்சுக்கிட்டிருக்கீங்களே...
அதுதான் எப்படீன்னு பிடிபடலை...

அது ரொம்ப ஈஸி அக்னி..

தமிழ்ல அடிப்படையா 12 உயிரெழுத்து ஒர் ஆய்த எழுத்து, 18 மெய்யெழுத்து அப்புறம் உயிர்மெய் எழுத்தா மெய்யெழுத்து மாற 12 குறியீடுகள்.. மொத்தம் 43. இதை ஞாப்கம் வச்சுக்கிறது கஷ்டமா என்ன?

ரங்கராஜன்
10-03-2009, 04:43 AM
அது ரொம்ப ஈஸி அக்னி..

தமிழ்ல அடிப்படையா 12 உயிரெழுத்து ஒர் ஆய்த எழுத்து, 18 மெய்யெழுத்து அப்புறம் உயிர்மெய் எழுத்தா மெய்யெழுத்து மாற 12 குறியீடுகள்.. மொத்தம் 43. இதை ஞாப்கம் வச்சுக்கிறது கஷ்டமா என்ன?

கவுண்டமணி ஸ்டைல்ல தாமரை அண்ணாவை பார்த்து

தக்ஸ் : என்ன வாய் ணா உனக்கு என்ன வாய்.

தாமரை அண்ணா : ம்ம்ம்ம்ம் தோல் வாய்டா நாயே தெரியல.

arun
10-03-2009, 04:52 AM
மொக்கச்சாமி மொக்கச்சாமி ஆள விடு சாமி :D :D :D