PDA

View Full Version : விண்டோஸ் மீடியா ப்ளேயர் 11



skrishsam
08-03-2009, 02:32 PM
நான் விண்டோஸ் XP-SP3 பயன் படுத்துகிறேன். எனது கணினியில் மீடியா ப்ளேயர் 10 உள்ளது. இதை எப்படி விண்டோஸ் மீடியா ப்ளேயர் 11க்கு மேம்படுத்துவது? :eek:

அன்புரசிகன்
08-03-2009, 06:45 PM
http://www.microsoft.com/windows/windowsmedia/player/11/default.aspx

இங்கு சென்று பதிவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். பிரச்சனை வந்தால் சொல்லுங்கள்.