PDA

View Full Version : ப்ளஸ் டிரவ்வில்(பென் டிரவ்)ஒரு பகுதியை காணவில்லை!



raj144
08-03-2009, 08:50 AM
ப்ளஸ் டிரவ்வில்(பென் டிரவ்)ஒரு பகுதியை காணவில்லை!

ஏன்னுடைய பழைய ஒரு ப்ளஸ் டிரவ்வில் (பென் டிரவ்) சரி பாதியக இரண்டு பார்டிசன் செய்திருதேன்,ஒரு பகுதியை காணவில்லை,எப்படி அதனை திரும்பி கொண்டு வருவது,?.அதனை ரீபார்மட் செய்தால் கிடக்குமா! .(நான் அதனை உபோயோகிப்பதில்லை),இச்சம்பவத்திற்க்கு எப்படி தீர்வு கண்பது என்பதற்க்கே இந்த கேள்வியை எழுப்புகிறேன். நண்பர்கள் எவர்கேனும் இந்தமதிரி நடதுள்ளதா? இதேபோல் திரி முன்பே இருதால் இதனை நீக்கிவிடலாம்.

praveen
08-03-2009, 09:35 AM
ப்ளஸ் டிரவ்வில்(பென் டிரவ்)ஒரு பகுதியை காணவில்லை!

ஏன்னுடைய பழைய ஒரு ப்ளஸ் டிரவ்வில் (பென் டிரவ்) சரி பாதியக இரண்டு பார்டிசன் செய்திருதேன்,ஒரு பகுதியை காணவில்லை,எப்படி அதனை திரும்பி கொண்டு வருவது,?.அதனை ரீபார்மட் செய்தால் கிடக்குமா!

சமயத்தில் இந்தமாதிரி பார்ட்டீசன்(பொதுவாக செய்ய முடியாது, சில தனிப்பட்ட மென்பொருள் மூலம் சாத்தியமே) செய்திருந்தால் அதனை வெறுமெனே பார்மேட் செய்வதால் மட்டும் அந்த மறைந்திருக்கும் பார்ட்டீசனை மீள பெற முடியாது. கீழே உள்ள மென்பொருள் வசதியுடன் அதனை செய்யலாம். அதற்கு முன் அந்த பென் டிரைவில் உள்ள டேட்டா அனைத்தையும் ஹார்ட் டிஸ்கிற்கு காப்பி செய்ய மறக்காதீர்கள்.

இதில் ஒரு கூடுதல் வசதி, இதன் மூலம் ஒரு பென் டிரைவை பூட்(விண்டோஸ் 98 ஸ்டார்டப் பைல்கள் இட்டு) செய்யவும் வைக்க முடியும்.


http://downloads.pcworld.com/pub/new/utilities/peripherals/SP27608.exe

மேலே உள்ள சுட்டி வேலை செய்யவில்லை என்றால் மாற்று சுட்டி


http://www.bay-wolf.com/utility/usbkey/usbmemkeyboot.zip

அந்த மென்பொருளை இயக்கிய பின் இந்த மாதிரி ஸ்கிரின் வரும், அதில் உள்ளபடி செட்டிங்க்ஸ் அமைத்து பார்மேட் செய்து கொள்ளவும்

http://files.extremeoverclocking.com/images/HP_USB_Format_Tool.gif



இதேபோல் திரி முன்பே இருதால் இதனை நீக்கிவிடலாம்.

ஆக மொத்தத்தில் நீங்கள் தேடி பார்க்க மாட்டீர்கள், அதெல்லாம் தள நடத்துனர் வசம் விட்டு விடுவீர்கள் :).

முதலில் இம்மாதிரி பதிக்கும் வழக்கத்தை விட்டொழியுங்கள். இது நம் தளம், நாம் தான் சற்று மெனக்கெட்டு முன்னரே வந்திருக்கிறதா என்று குறிப்பிட்ட உப பாரத்தை உள் சென்று பார்த்தால் வேண்டும்.

raj144
08-03-2009, 12:23 PM
தெரியாததை தெரிந்து கொள்ள நீண்ட நாட்களக இருநத சந்தேகத்தை தீர்க்க (அவசரத்தில் இதேபோல் சுட்டி நான் பார்த்த வரையில் எனக்கு புலப்படவில்லை) அதேசமயம் இருக்கலாம் என்ற சந்தோகத்தில்தான் அப்படி கேட்டிருதேன்,தவறு இருப்பின் மன்னிக்கவும்.என் கேள்வியும் உங்கள் பதிலும் பலருக்கும் பயனக இருக்குமென நினைகிரேன். உங்களின் சரியன நேரடியன பதில் என்னை கவர்துள்ளது,பிரவீன் சருக்கு மிக்க நன்றி