PDA

View Full Version : Tamil font help



kalaiselvan2
08-03-2009, 08:41 AM
I am using Vanavil Tamil Software how can i use that software to type here Plese yaravathu sollungalen

நிரன்
08-03-2009, 10:33 AM
வானவில் தமிழ் எழுதி பற்றித் தெரியாது ஆனால் மன்றத்தில் பல தமிழ் எழுதும் மென்பொருட்கள் உள்ளன அவை பற்றி தகவல் தர முடியும். மூத்த உறுப்பினர்கள் யாரவது இதைப்பற்றி அறிந்திருந்தால் கூறுவார்கள். நான் அறிந்தவற்றைத் தருகிறேன்.


நான் NHM Writer எனும் மென்பொருள் உபயோகித்துத்தான் தட்டச்சுச் செய்கிறேன். நீங்களும் அதை உபயோகித்துப்பாருங்கள்

http://tamilmantram.com/vb/showthread.php?t=13959 இந்த சுட்டிக்குச் சென்று பாருங்கள் அது தொடர்பாக விரிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு அந்த மென்பொருள் நிறுவுவதற்கு பிரச்சினை என்றால்

http://www.suratha.com/reader.htm என்பதனை உபயோகியுங்கள் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு http://tamilmantram.com/vb/showthread.php?t=4798 இச்சுட்டியைப் பாருங்கள்.


தற்பொழுது மன்றத்திலேயே இவ்வசதி உள்ளது. இதைக் காண உங்கள் Mouseஐ கீழே இழுத்துச் செல்லுங்கள். மன்றத்தின் கீழ் பகுதியில் இது உள்ளது.

http://farm4.static.flickr.com/3345/3337018137_8eb14b854e_o.jpg




முயற்சித்துப்பாருங்கள் உங்களுக்கு எது பிடித்துள்ளதோ அதனை உபயோகப்படுத்துங்கள். மேலதிக விளக்கங்கள் மற்றும் உதவிகள் என்றால் கூறுங்கள்.

kalaiselvan2
08-03-2009, 02:13 PM
தங்கள் உதவிக்கு மிக்க நன்றி இது இருமையாக வேலை செய்கின்றது.

அறிஞர்
19-03-2009, 01:57 PM
தெளிவான விளக்கத்துக்கு நன்றி நிரன்

Tamilmagal
10-04-2009, 09:15 AM
நன்றாக படம் போட்டு விழக்கியுள்ளீர்கள் நிரன் அவர்களே. நன்றி.
இருப்பினும் ஒரு சந்தேகம், வழிமுறை 1ல் நான் எழுதும் எல்லா சொற்களும் unicode/ தமிழ்ழாக மாறவில்லை, அது ஏன் என்று கூறமுடியும?

மேலும், Taskbarல் தமிழ்மன்றம்.காம் என்பதற்கு பதிலாக கட்டம் கட்டமாக தெரிகிறது, :confused:
அது தமிழிழ் தெரிவதர்க்கு என்ன செய்யவேண்டும் என யாராவது கூறினால் நலம்.

நன்றி

Mano.G.
10-04-2009, 09:39 AM
இந்த இணையதளத்தில் இ-கலப்பை
தமிழ் இலவச மென்பொருளை பதிவிறக்கம்
செய்துகொண்டு, தங்கள் கணனியில் நிறுவி
தங்களுக்கு வேண்டியது போல் தமிழில் தட்டச்சு
செய்து கொள்ளுங்கள்.

http://thamizha.com/ekalappai-anjal


மனோ.ஜி

praveen
10-04-2009, 10:02 AM
நன்றாக படம் போட்டு விழக்கியுள்ளீர்கள் நிரன் அவர்களே. நன்றி.
இருப்பினும் ஒரு சந்தேகம், வழிமுறை 1ல் நான் எழுதும் எல்லா சொற்களும் unicode/ தமிழ்ழாக மாறவில்லை, அது ஏன் என்று கூறமுடியும?

மேலும், Taskbarல் தமிழ்மன்றம்.காம் என்பதற்கு பதிலாக கட்டம் கட்டமாக தெரிகிறது, :confused:
அது தமிழிழ் தெரிவதர்க்கு என்ன செய்யவேண்டும் என யாராவது கூறினால் நலம்.

நன்றி

டாஸ்க்பாரில் தமிழில் தெரியவில்லை கட்டம் கட்டமாக தெரிகிறது என்றால் நீங்கள் உங்கள் விண்டோஸ் (எக்ஸ்பி தானே) நிறுவும்(setup)செய்யும் போது தமிழ் (indic support)செய்யவில்லை என்று அர்த்தம்..
இதனை சரி செய்ய விண்டோஸ் நிறுவும் CD வைத்துக்கொண்டு கீழே கண்டவற்றை செய்யவும்..

கண்ட்ரோல் பேனலில் ரிஜனல் அண்ட் லாங்குவேஜ் செட்டிங்க்ஸ் சென்று
http://thatstamil.oneindia.in/Pictures/images_01/winXPa.gif

tick செய்து அப்ளை மற்றும் ஓகே கொடுங்கள்.

மறக்காமல் ரீ ஸ்டார்ட் செய்து பின் பாருங்கள் தமிழ் தெரிவதை.

Tamilmagal
10-04-2009, 07:27 PM
vanakkam,
aankilathil eluthuvatharkku mannikkavum.
enna nadanthathu endru enakku sariyaka theriyavillai, tharpoluthu tamilmantrathil ulla tamileluthukkal enakku theriyavillai, ellam verum kaddam kaddamaka therikirathu !!!
tamil eluthukkal meendum therivatharkku enna seiyavendum endru yaaravathu kuramudiyuma?

unkal pathilai aavaludan ethirparkinren.
Nanri

பாரதி
11-04-2009, 04:44 AM
Please see the link : http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5330

Tamilmagal
11-04-2009, 06:39 AM
--> "In the Supplemental Language support, Check the "Install files for Complex Script
and right to left languages (including Thai) ", and then click Apply." activate seithuthaan ullathu, iruppinum tamileluthukkal theriyavillai!

பாரதி
11-04-2009, 07:47 AM
Did you tried this?

Open Internet Explorer - Click View from the Menu >> Encoding>> Select Unicode (UTF-8)

Tamilmagal
11-04-2009, 03:37 PM
Did you tried this?

Open Internet Explorer - Click View from the Menu >> Encoding>> Select Unicode (UTF-8)

UTF-8 activate seithuthaan ullathu !

Tamilmagal
11-04-2009, 03:52 PM
தமிழ் எழுதுக்கள் தெரிவதர்க்கு என்ன tamilfont/unicode தேவை???

பாரதி
12-04-2009, 05:18 PM
TheneeUniTx, Latha, TSCuparanar... etc., any one of the fonts (simply any Unicode font ) will be required. If you install E-Kalappai or NHM writer the required fonts will be installed in your computer automatically.

(Please forgive to comment in English.)

Tamilmagal
13-04-2009, 01:27 PM
தமிழ் எழுதுக்கள் மீண்டும் தெரிகின்றன!!!
தற்பொழுது எந்த பிரச்சனையும் இல்லை!
உதவி செய்த எல்லா தமிழ்மன்றநன்பர்களுக்கும் என் நன்றிகள்.

நன்றி

jk12
03-05-2009, 04:38 PM
கெள ( கெ + ள) என்பதை எப்படி நேரிடையாக தட்டச்சு செய்வது?

அன்புரசிகன்
03-05-2009, 06:59 PM
கெள ( கெ + ள) என்பதை எப்படி நேரிடையாக தட்டச்சு செய்வது?
keLa - Romanised முறையில்
nfs - பாமினி முறையில்

அமரன்
03-05-2009, 07:17 PM
kau - தட்டச்சினாலும் கௌ வரும்.