PDA

View Full Version : உதவி--பொது அறிவு தொடர்பான இணையத்தளங்கள் பற்றி



shibly591
05-03-2009, 09:34 AM
வணக்கம் அன்பர்களே...

எதிர்வரும் ஞாயிறு நான் ஒரு பொது அறிவு தொடர்பான பரீட்சைக்கு தயாராக
வேண்டியுள்ளது..

அண்மைய நிகழ்வுகள்...பொது அறிவு தொடர்பான தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ள
இணைய முகவரிகளை தந்துதவுங்கள்

நன்றிகள்