PDA

View Full Version : அலுவலகத்தில் போர் அடிக்கிறதா?



vetriviji
04-03-2009, 09:19 AM
நண்பர்களுக்காக என்னுடைய முதல் படைப்பு

அலுவலகத்தில் போர் அடிக்கிறதா?

:lachen001:இதோ உங்களுக்காக சில டிப்ஸ்:lachen001:

1.சின்னதா ஒரு துப்பறியும் நிறுவனத்தை உங்கள் அலுவலகத்திற்க்குள்ளாகவே உருவாக்கி அடுத்தது யார் வேலையிலிருந்து விடுபடப் போகின்றார் என்பதை கண்டறியுங்கள்.

2. உங்க பாஸிற்கு சும்மா சும்மா பிளாங்க் கால் பண்ணுங்க.

3. உங்க Yahoo ID -இல் இருந்து G மெயிலுக்கு ஒரு மெயில்
அனுப்புங்க. உடனே G மெயில்-லை திறந்து பாருங்க. மெயில் வர எவ்வளவு நேரம் ஆகுதுனு செக் பன்னுங்க இந்த முறையை அப்படியே ரிவர்சில் செய்யுங்கள்.

4.மற்றவர்கள் பயன்படுத்தும் நாற்காலி,ப்ரிண்டர் ஆகியவற்றை இடமாற்றம் செய்து அவர்களுக்கு கோபம் வர செய்யுங்கள்.

5.உங்கள் கைவிரல்களை எண்ணுங்கள். இன்னும் போர் அடிதல் கைவிரல் கால்விரளையும் எண்ணுங்கள்

6.மற்றவர்க்ள் வேலை செய்யும் போது அவங்க முக பாவனைகளைப் பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு சிரிப்பு வரும்.உங்கள் முக பாவனைகளையும் மாற்றுங்கள் அவ்வப்போது.
அப்போதுதான் நீங்கள் வேலை செய்வதுபோல் தோன்றும்.

7.இரண்டு மணி நேரம் சப்பிட எடுத்துக்கொள்ளுங்கள். மற்றவர்கள் விசயத்தின் பிரச்சனைகளை அலசுங்கள்.

8.விசில் அடிக்க பழ்கி கொள்ளுங்கள்

9.போன வாரம் அல்லது போன மாதம் நாழிதழைத் திரும்ப படியுங்கள்

10.தேனீர் பருகிய கப்பை குறி பார்த்து குப்பை தொட்டியில் போட பயிற்சி எடுங்கள்.:icon_b:

நன்றி : நண்பர்

விகடன்
04-03-2009, 09:33 AM
இதை உங்க அலுவலகத்திலிருந்துதானே எழுதியிருக்கிறீர்கள்?
எதற்கும் வேறந்த அலுவலகத்தில் உங்கள் தகமைக்குரிய இடம் காலியாக இருக்கிறது என்பதினையும் அலசி வைத்துக்கொள்ளுங்கள். :D

vetriviji
04-03-2009, 09:47 AM
இதை உங்க அலுவலகத்திலிருந்துதானே எழுதியிருக்கிறீர்கள்?
எதற்கும் வேறந்த அலுவலகத்தில் உங்கள் தகமைக்குரிய இடம் காலியாக இருக்கிறது என்பதினையும் அலசி வைத்துக்கொள்ளுங்கள். :D

தகமைக்குரிய அர்த்தம் புரியவில்லை.:smilie_abcfra:

உங்கள் அலுவலகத்தில் வேலை காலியாக இருப்பதாக சொன்னாங்க.:sprachlos020:

விகடன்
04-03-2009, 10:28 AM
தகமை என்றால் Qualification.

எங்கள் அலுவலகத்தில் தேனீர் தயாரிப்பாளர் இடந்தான் காலியாக இருக்கிறது. அதோட பக்கத்து சந்திலதான் "கேக்றான் மேக்றான்"" கம்பனியும் இருக்கிறது. அங்கு நிறைய வெற்றிடமிருப்பதாக கேள்வி...


எப்படி வசதி?

samuthraselvam
04-03-2009, 10:54 AM
விஜி அலுவலகத்தில் இதுதான் வேலையா? எதுக்கும் உங்க HOD-கிட்ட சொல்லி வைக்கிறேன். பாவம் அவரு. நீங்க வேலை செய்யுறதா நினைச்சிட்டு இருக்கார்.

மன்மதன்
04-03-2009, 11:08 AM
விசில் அடிக்க பழகிக்கணும்..:whistling:

அன்புரசிகன்
04-03-2009, 11:35 AM
நாங்க தேனீர்க்கோப்பையை குப்பைத்தொட்டியில் எறிவதில்லை. மற்றவர்களின் பையில் போட்டுவிடுவேன்.... :D

நிரன்
04-03-2009, 12:42 PM
நாங்க தேனீர்க்கோப்பையை குப்பைத்தொட்டியில் எறிவதில்லை. மற்றவர்களின் பையில் போட்டுவிடுவேன்.... :D

அடடா இந்தத் திரியைப் பார்த்தவுடனே ஞாபகம் வந்நது வேறயாருமில்லை நீங்கதான் எங்க ஆளைக் காணல்லையே என்று பார்த்தேன்.:rolleyes:

ஆமா ஆமா கேக்றான் மேக்றான் கம்பெனில வேலை செய்தால், கிளீன் செய்யிற இடத்தில பைக்குள்ளதான் போட்டிருப்பாங்க:D:D



சின்னதா ஒரு துப்பறியும் நிறுவனத்தை உங்கள் அலுவலகத்திற்க்குள்ளாகவே உருவாக்கி அடுத்தது யார் வேலையிலிருந்து விடுபடப் போகின்றார் என்பதை கண்டறியுங்கள்.

(அலுவலகத்தில் களவாக இணையதளம் பாவிப்போர் பட்டியலில் துாக்கப்படும் நிலையில்)
1வதாக அன்புரசிகன்
2 வதாக ஓஓஓஓஓஅன்:icon_ush:
3வதாக விவிவிவி
...................................

vetriviji
06-03-2009, 04:57 AM
எங்கள் அலுவலகத்தில் தேனீர் தயாரிப்பாளர் இடந்தான் காலியாக இருக்கிறது.

நீங்கள் பார்க்கும்(தேனீர் தயாரிக்கும்) வேலைக்கு நான் போட்டிபோட வரவில்லை :icon_nono:


அதோட பக்கத்து சந்திலதான் "கேக்றான் மேக்றான்"" கம்பனியும் இருக்கிறது. அங்கு நிறைய வெற்றிடமிருப்பதாக கேள்வி...

கேக்றான் மேக்றான் அலுவலக முகவரியை தரவில்லையே, கொடுத்தால் எனக்கும் நம் நண்பர்கலுக்கும் உதவியாக இருக்குமே!!!:medium-smiley-080:

samuthraselvam
06-03-2009, 05:54 AM
நீங்கள் பார்க்கும்(தேனீர் தயாரிக்கும்) வேலைக்கு நான் போட்டிபோட வரவில்லை :icon_nono:


சரியான நச்ச்ச்ச்ச்...... :lachen001::lachen001::lachen001::lachen001:

எப்படித்தான் பய புள்ளைங்க இப்படியெல்லாம் ரோசனை பண்ணுதுகளோ.... :rolleyes::rolleyes::rolleyes::rolleyes:
ஆப்பீசுல குந்திக்கினு ரோசிப்பாகளோ.....!:confused::confused::confused: இல்லையே அப்பீசுல ரோசனைஎல்லாம் பண்ணமாட்டாங்களே, தூங்கினு தானே இருப்பாங்க...??!!!:D:D:D:D:D
சரி நாமளும் செஞ்சுதான் பாப்பமே...!! குட் நைட் !!:icon_b::icon_b::icon_b:

arun
07-03-2009, 02:20 AM
நண்பர்களுக்காக என்னுடைய முதல் படைப்பு

8.விசில் அடிக்க பழ்கி கொள்ளுங்கள்


விசில் அடிக்கலாம் ஆனா யாராவது நம்ம கன்னத்துல அடிச்சிட்டா என்ன பண்றது ? :icon_wacko::icon_wacko:

kaverisakthi
07-03-2009, 04:04 AM
இதை எல்லாம் தூக்கத்திற்கு முன்பா இல்லை பின்பா என்று சொல்லவில்லையே

samuthraselvam
07-03-2009, 05:01 AM
இதை எல்லாம் தூக்கத்திற்கு முன்பா இல்லை பின்பா என்று சொல்லவில்லையே

கெளம்பிட்டாங்கையா கெளம்பிட்டாங்க... எத்தன இன்னும் எத்தன பேரு...

அக்னி
07-03-2009, 09:52 AM
நல்லா குடுக்கிறாங்கையா டிப்ஸு...


இதை எல்லாம் தூக்கத்திற்கு முன்பா இல்லை பின்பா என்று சொல்லவில்லையே
:icon_shades: :D :4_1_8:
அட... நம்ம செல்வா வேலையத்தான் நீங்களூம் பார்க்கறேளா...
பேஷ்... பேஷ்...

அறிஞர்
09-03-2009, 01:26 PM
இந்த ரேஞ்சுல போன... உங்க சீட்டு இருக்குமிடத்தில் வேறொருவர் அமர்ந்து இருப்பார்...

விகடன்
16-03-2009, 06:07 AM
அடடா...
இதை கவனிக்க மறந்துவிட்டேனே...



நீங்கள் பார்க்கும்(தேனீர் தயாரிக்கும்) வேலைக்கு நான் போட்டிபோட வரவில்லை :icon_nono:
மன்னிக்கவும். நீங்கள் தப்பா புரிஞ்சோண்டியல். நாமெல்லாம் தேனீர் குடிக்கிற பரம்பரையாக்கும் :)


கேக்றான் மேக்றான் அலுவலக முகவரியை தரவில்லையே, கொடுத்தால் எனக்கும் நம் நண்பர்கலுக்கும் உதவியாக இருக்குமே!!!:medium-smiley-080:

அந்தக்கம்பனியுடன் தொடர்பு மிக அரிது. உங்களுக்காகவும், உங்கள் நண்பர்களுக்காகவும், "வெற்றிக்கொடிகட்டு" புகழ் பார்த்தீபன் சிபாரிசுடன் வடிவேலிடம் இருந்து, அக்கொம்பனியின் முகவரியினை எடுத்துத்தருகிறேன். அதுவரை சற்று பொறுத்திருங்கள்.. :aetsch013:

ஓவியன்
16-03-2009, 06:39 AM
நம்மளை எல்லாம் அலுவலகத்தில் வைத்திருக்கப் போரடிக்குதுனு நிர்வாகிகள் கூறும் இந்தக் காலகட்டத்தில் இதுவெல்லாம் கொஞ்சமல்ல ரொம்பவே ஓவருங்கோ...!! :D:D:D

விகடன்
16-03-2009, 07:30 AM
கவலைப்படாதே ஓவியன்.
எந்த நிர்வாகி அப்படி சொன்னாலும் நம்ம அறிஞர் அப்படி சொல்லவே மாட்டார்.
ஆகையால் தமிழ்மன்றத்தில் உமக்கு இடமெப்போதும் உண்டு :D

ஓவியன்
16-03-2009, 07:47 AM
கவலைப்படாதே ஓவியன்.
எந்த நிர்வாகி அப்படி சொன்னாலும் நம்ம அறிஞர் அப்படி சொல்லவே மாட்டார்.
ஆகையால் தமிழ்மன்றத்தில் உமக்கு இடமெப்போதும் உண்டு :D

அட ஆமாலே..!! :D:D:D:D :lachen001:

விராடா கோட் பண்ண வேண்டிய பொத்தனுக்குப் பதில் எடிட் பொத்தானை அழுத்தி விட்டேன் மன்னிக்க....!!

நேசம்
16-03-2009, 07:57 AM
போர் அடிச்சா பார்க்குறதுக்கு இவ்வளவு வேலை இருக்கா... அப்புறம் இந்த வேலையில் போர் அடிக்குமா...?

அன்புரசிகன்
16-03-2009, 08:36 AM
விராடா கோட் பண்ண வேண்டிய பொத்தனுக்குப் பதில் எடிட் பொத்தானை அழுத்தி விட்டேன் மன்னிக்க....!!

போரடிச்சா இப்படிவேறு செய்வேளோ.........???? :lachen001:

விகடன்
16-03-2009, 10:31 AM
விடு...விடு....
மனமுடைஞ்சுபோய் இருக்கிறவங்கிட்ட ஜோக்கடிச்சாலும் எரிச்சலாயிடுவாங்கள்.
அதோட நம்ம பதிவுதானே. ஓவியனுக்கில்லாத உரிமையா என்ன???

இருந்தாலும் மன்னிப்பு என்று ஒரு வார்த்தை சொல்லி மூஞ்சையில அடிச்சுப்போட்டான்.
விட்டுப் பிடிப்போம்.

ஓவியன்
17-03-2009, 08:11 AM
மூஞ்சையில அடிச்சுப்போட்டான்.

இல்லைடா, உன்னிடம் மன்னிப்பு கேட்கத் தேவையில்லையென்பது நானறியாததா...
இருந்தாலும் மன்றத்தில் அந்தப் பதிவினைப் பார்க்கும் மற்றையவர்களுக்காக அந்த மன்னிப்புத் தேவைப்பட்டது...

அவ்வளவுதாண்டா...