PDA

View Full Version : செப்டம்பர்'10,புதன்கிழமை-செய்திகள் தருவது பூ.



poo
10-09-2003, 06:38 PM
பதவி உயர்வுக்காக ரெயில்வெ இணைமந்திரி மூர்த்தியிடம் நேரிடையாய் இலஞ்சம் கொடுத்த அதிகாரியை மந்திரியே பிடித்துக் கொடுத்தார்!

http://www.dinakaran.com/daily/2003/sep/09.../flasnews0.html (http://www.dinakaran.com/daily/2003/sep/09/flash/flasnews0.html)


இஸ்ரேல் பிரதமர் இந்தியா விஜயம். வாஜ்பேயி மற்றும் குடியரசு தலைவருடன் சந்திப்பு!

http://www.dinakaran.com/daily/2003/Sep/10.../topstory0.html (http://www.dinakaran.com/daily/2003/Sep/10/others/topstory0.html)


அரசு ஊழியர் பிரச்சிணையில் அடுத்தமாதம் தீர்ப்பு!

http://www.dinakaran.com/daily/2003/sep/09.../flasnews9.html (http://www.dinakaran.com/daily/2003/sep/09/flash/flasnews9.html)


30.ந்தேதிக்குள் கௌரவ ரேஷன் அட்டை திட்டத்தை முடிக்க அரசு தீவிரம்!

http://www.dinakaran.com/daily/2003/sep/09.../flasnews1.html (http://www.dinakaran.com/daily/2003/sep/09/flash/flasnews1.html)

இளசு
13-09-2003, 07:26 AM
நன்றி தம்பிக்கு..
இன்றைய செய்திகள் இனிமேல்தானா??

poo
13-09-2003, 07:54 AM
நன்றி தம்பிக்கு..
இன்றைய செய்திகள் இனிமேல்தானா??

ஹிஹிஹி... (ஞாபகம் இருக்குண்ணா...வேலையும் அதிகமாக!!!)