PDA

View Full Version : உதவி - லினக்ஸ் லினக்ஸ் லினக்ஸ்

shibly591
26-02-2009, 09:42 AM
வணக்கம் நண்பர்களே....

எனது தொழில் நியமனத்துக்காக நான் "லினக்ஸ்" கற்க வேண்டியிருக்கிறது...

இது தொடர்பான நூல்களையும் உங்கள் ஆலோசனைகளையும் தந்துதவுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்

நன்றிகள்

ஆதி
26-02-2009, 10:11 AM
Basic மட்டுமா அல்லது Administrationனும் கற்க வேண்டுமா..

எதுவும் Cerritifcation எழுதப்போகுறீர்களா ? அதாவது RHCE, LINUX+ மாதிரி..

கொஞ்சம் தெளிவாக சொன்னால் அதற்கேற்றவாறு உதவ இயலும்..

தற்சமயத்திற்கு நம் மன்றில் இருந்து இந்த புத்தகத்தை இறக்கி கொள்ளுங்கள்..

http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=446

shibly591
26-02-2009, 10:54 AM

நன்றி ஆதி...

தற்போதைக்கு பேசிக் தேவை...பிறகு பரீட்சை எழுதுவது தொடர்பில் சொல்கிறேன்.முதலில் பேசிக் லினக்ஸ் போதும்...சிறிது நாட்களில் பரீட்சை எழுத நேரின் அப்போது சொல்கிறேன்..

நன்றிகள்

ஆதி
26-02-2009, 11:12 AM
http://www.redhat.com/docs/manuals/enterprise/RHEL-4-Manual/pdf/Reference_Guide-450.pdf

இதையும் இறக்கி கொள்ளவும்.. Part-1ஐ மட்டும் முழுவதுமாய் படிக்கவும்..

http://www.linux4biz.net/articles/Introduction_to_Linux___beginners_level_v1.pdf

இதையும் இறக்கி கொள்ளவும், முழுவதுமாய் படிக்கவும்..