PDA

View Full Version : ஹர்ட் டிஸ்கை(Mirror copy ) காப்பி செய்வது எப்படி ?



raj144
23-02-2009, 07:49 AM
ஹர்ட் டிஸ்கை(Mirror copy ) காப்பி செய்வது எப்படி ?

என் ஹர்ட் டிஸ்கை காப்பி செய்ய எந்த மதிறி செய்யவேண்டும் எதவது சப்டுவேர் உள்ளதா? அல்லது அதனை அதே பிஸியில் கனட்பண்ணி காப்பி செய்ய முடியுமா? என்பதை யாரவது கூறினால் நல்லது Xp ஊபயோகிறேன்.

காப்பி செய்தபின் மாஸ்டரை எடுத்துவிட்டு ஸ்லேவ்வை மாஸ்டராக்கி ஊபயோகிக்க முடியும்மா? அதில் எல்லா அப்பரட்டிவ் ப்ரோகிராம்மும் வேலை செய்யும்மா?

நன்றி
raj144

praveen
23-02-2009, 09:15 AM
ஹர்ட் டிஸ்கை(Mirror copy ) காப்பி செய்வது எப்படி ?

என் ஹர்ட் டிஸ்கை காப்பி செய்ய எந்தமதிறி செய்யவேண்டும் எதவது சப்டுவேர் உள்ளதா? அல்லது அதனை பிஸியில் காப்பி செய்ய முடியுமா? என்பதை யாரவது கூறினால் நல்லது Xp ஊபபோகிறேன்.

நார்ட்டன் கோஸ்ட் என்ற மென்பொருள் இப்படி ஒரு ஹார்ட் டிஸ்க் அல்லது ஒரு பார்ட்டிசனை காப்பி செய்ய வல்லது, காப்பி செய்ததை திரும்ப அதே கம்ப்யூட்டரில் பயன்படுத்தினால் எந்த பிரச்சினை இல்லாமால் மறுபடியும் அந்த ஒ,எஸ் வேலை செய்யும்.

ஆனால் இந்த மென்பொருள் இலவசம் அல்ல.


காப்பி செய்தபின் மாஸ்டரை எடுத்துவிட்டு ஸ்லேவ்வை மாஸ்டர்ராக்கி ஊபயோகிக்க முடியும்மா? அதில் எல்லா அப்பரட்டிவ் ப்ரோகிராம்மும் வேலை செய்யும்மா?

காப்பி செய்து எடுத்து விட்டு அதனை வேண்டுவதில் ரீஸ்டோர் செய்தால் மட்டுமே வேலை செய்யும்.

AARUL
23-02-2009, 03:20 PM
நன்றி அண்ணா

அறிஞர்
23-02-2009, 03:32 PM
பயனுள்ள தகவல்.. நன்றி பிரவீன்.

raj144
23-02-2009, 06:11 PM
தகவலுக்கு மிக்க நன்றி மென்பொருள் வாங்கி பிறகு செய்துப்பார்கிறேன்.எனக்கு இனி இது மாதிறி நிறைய சந்தேகங்களை உங்களிடம் கேட்டு தெரிந்து கொள்கிறேன்.ப்ரவின் சாருக்கு மிக்க நன்றி வணக்கம்

ராசராசன்
12-03-2009, 04:34 PM
"Norton Ghost" உபயோகிக்கும்போது மிகச்சுலபமாக அனைவரும் ஏமாறி தங்களின் முக்கிய தகவல்களை இழப்பது....

காப்பியடிக்கப்படும் "Source தட்டில்" புதிய தட்டை தவறுதலாக தெரிவு செய்வதால், வெற்றுத் தட்டின் பிரதி..அப்படியே நம் பயனில் உள்ள தட்டில் பதிவேறுகிறது... !

முடிவு?

சுத்தமான மொட்டை தான்!