PDA

View Full Version : உனக்காக எல்லாம் உனக்காக



jenitha
19-02-2009, 10:24 AM
உனக்காக எல்லாம் உனக்காக

உனக்காக எல்லாம் உனக்காக
என் உயிரை நீ.........
சொற்களால் கொல்வது எதற்காக?

உனக்காக எல்லாம் உனக்காக
நான் இப்பொழுதும்.....
எப்பொழுதும் உனக்காக!

போரில் தன் உடல் உறுப்பை இழந்து
நிற்பவன் போல்....
உன் வசம் என் இதயத்தை
இழந்து நிற்பது எனக்காக!

கலாம் உருண்டு போனாலும்
உன் உதடு திட்டி போனாலும்
மண் உடன் மண் ஆகும் வரை
உனக்காக எல்லாம் உனக்காக
என் உயிர் காத்து இருப்பது
உன் மடியில் கண் முட....

நான் என்றும் உன் உடன் கலந்து விட துடிக்கும்
உனக்காக எல்லாம் உனக்காக
ஜெனிதா. பிரதீப். பெர்லின்

செல்வா
19-02-2009, 09:58 PM
உடல் பொருள் ஆவி அத்தனையும் மொத்தமாய் காதலாக்கிக் கொடுத்து எடுத்துக்கொள் உனக்காகத்தான் எல்லாமே உனக்காகத்தான் என்கிறீர்கள்
வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்.

jenitha
20-02-2009, 05:13 PM
நன்றி அண்ணா.

ஜெனிதா பிரதீப் பெர்லின்