PDA

View Full Version : மவுஸ் ஒரு குட்டி தகவல்.



நூர்
16-02-2009, 04:49 AM
மவுஸ் நடு வீல்


முன்பு வந்த மவுஸில் மூன்று பட்டன்கள் இருக்கும். பின்னர் இரண்டு பட்டன்களுடன் மட்டும் கிடைத்தது. பின்னர் தான் நடுவில் ஒரு வீலுடன் வந்தது. இந்த வீலுக்கு சில செயல்பாடுகளை இப்போது வரும் சாப்ட்வேர் தொகுப்புகள் தந்துள்ளன. இணைய தளத்தில் இன் னொரு தளத்திற் கான லிங்க் இருந்தால் அதில் இந்த வீலை வைத்து கிளிக் செய்திட அந்த தளமானது பின்னணியில் புதிய டேப்பில் திறக்கப்படும். ஏதேனும் திறந்துள்ள டேப் ஒன்றில் நடு மவுஸ் பட்டனைக் கிளிக் செய்தால் அந்த டேப் மூடப்படும். கடைசி டேப்பிற்கு அருகே உள்ள காலி இடத்தில் மவுஸ் கிளிக் செய்தால் புதிய டேப் ஒன்று திறக்கப்படும்.
நன்றி. தினமலர்,கம்ப்யூட்டர் மலர்.

அன்புரசிகன்
16-02-2009, 04:58 AM
மவுஸ் நடு வீல்


முன்பு வந்த மவுஸில் மூன்று பட்டன்கள் இருக்கும். பின்னர் இரண்டு பட்டன்களுடன் மட்டும் கிடைத்தது. பின்னர் தான் நடுவில் ஒரு வீலுடன் வந்தது. இந்த வீலுக்கு சில செயல்பாடுகளை இப்போது வரும் சாப்ட்வேர் தொகுப்புகள் தந்துள்ளன.
1. இணைய தளத்தில் இன் னொரு தளத்திற் கான லிங்க் இருந்தால் அதில் இந்த வீலை வைத்து கிளிக் செய்திட அந்த தளமானது பின்னணியில் புதிய டேப்பில் திறக்கப்படும்.
2. ஏதேனும் திறந்துள்ள டேப் ஒன்றில் நடு மவுஸ் பட்டனைக் கிளிக் செய்தால் அந்த டேப் மூடப்படும்.
3. கடைசி டேப்பிற்கு அருகே உள்ள காலி இடத்தில் மவுஸ் கிளிக் செய்தால் புதிய டேப் ஒன்று திறக்கப்படும்.
நன்றி. தினமலர்,கம்ப்யூட்டர் மலர்.

முதல் இரண்டும் எனக்கு புதிது... ஆனால் கடைசியாக இருப்பது வழமையானது தானே... எதையும் கிளிக் செய்தால் (left click) அதற்கான கட்டளை வேலைசெய்யும் தானே..