PDA

View Full Version : வடிவேல் சொல்லும் சோகக்கதை..மன்மதன்
08-02-2009, 12:15 PM
ஒரு ஊரில் ஒரு தச்சன் இருந்தான்.. இருந்தானா...!!

ஒருநாள் அவன் வீட்டில பலகையில் ஒரு ஆணி வெளியே
நீட்டிக்கொண்டிருந்தது. நீட்டிக்கொண்டுருந்ததா??

அதை பிடுங்கி எறிந்து விட்டான்.

அந்த ஆணி விளையாடிகொண்டிருந்த அவன் பையனின்
காலில் குத்தி சேதாரம் பண்ணி விட்டது. குத்தும்ல..குத்தும்ல...


அவன் பையனை ஒரு தனியார் மருத்துவமனைக்கு
கொண்டு போனான்.. போனானா !!

அங்கே பையனுக்கு ஸ்கேன் முதல் ஆபரேஷன் வரை
செலவு வைத்து விட்டாங்க.. பாவிங்க...சும்மா விடுவாங்களா...??

பாவம் இவன் என்ன பண்ணுவான்..
வட்டிக்கு பணம் வாங்கி செலவு செய்தும் விட்டான்.

வட்டி பணத்தை திரும்ப கொடுக்க முடியாமல்
ஒரு நாள் தற்கொலை செய்து விட்டான்.. பண்ணிட்டான்யா..பண்ணிட்டான்..

பையனை தனியே வளர்க்க முடியாமல்..அவளின்
மனைவியும் ஒருநாள் தற்கொலை செய்து விட்டாள்..பாவி மக..

பையனும் கொஞ்ச நாள்ள புத்தி பேதலிஞ்சு அவனும்
செத்துபோயிட்டாஆஆஆஆஆஆஆஆஆஆன்பா...........


இதிலிருந்து என்ன தெரிய வருது.........!!!

ஆணியே புடுங்க வேண்டாம்....

http://thumbnails.truveo.com/0005/AE/05/AE05F19BC28488988F7AB1.jpg

நிரன்
08-02-2009, 01:15 PM
பிரன்ஸ் திரைப்பட நகைச்சுவையை இப்படியெல்லாமா யோசிக்கிறது:lachen001:

வித்தியாசமான ஒரு கற்பனை அருமையாகவுள்ளது

வாழ்த்துக்கள் மன்மதன் அண்ணா!

அன்புரசிகன்
08-02-2009, 02:20 PM
அடி சிறுக்கி மக கிறுக்கி....
அவ ஏன் செத்தா.........

செத்துச்செத்து விளயாடுறாங்கப்பா......
ஹையோ ஹையோ......
நல்லா கிளப்புறாங்க பீதிய........

ரங்கராஜன்
08-02-2009, 02:55 PM
கருப்பு நாகேஷின் சேவையால் பல மக்கள் தங்களை மறந்து சிரிக்கிறார்கள், வாழ்க வடிவேலு.................... நல்ல இருக்கு மன்மதன் அவர்களே.

பாரதி
08-02-2009, 03:00 PM
ஆஹா.... வந்துட்டாங்கய்யா........ வந்துட்ட்ட்டாங்க...!
யாரு.. நம்மகிட்டயேவா...?
பல்லு குத்தறதுக்கே பலகைய உடைக்கிறவங்க நாங்க. தெரியும்ல.
இதுக்கெல்லாம் அசந்துருவமா?

நாட்டாமை
10-02-2009, 01:07 PM
மெஸெஜ் ஏற்கனவே படித்திருந்தாலும் மன்மதனின் எழுத்து நடையில்
இங்க படிக்கும் போது இன்னும் நகைச்ச்சுவையாதான் இருக்கு...

பாராட்டுக்கள் மன்மதன்....

அறிஞர்
10-02-2009, 01:35 PM
கலக்கல மன்மதன்.
=----------
ஆணிய புடுங்காம இருந்து...
குத்தினா..
என்னா பண்ணுறது.
---------

ஆதவா
10-02-2009, 01:48 PM
கலக்கல மன்மதன்.
=----------
ஆணிய புடுங்காம இருந்து...
குத்தினா..
என்னா பண்ணுறது.
---------

இது.... இது......மன்மதனோட ரைட்டிங் இல்ல..... எனக்குப் புடிக்கல... :frown:

நாட்டாமை
11-02-2009, 07:31 AM
இது.... இது......மன்மதனோட ரைட்டிங் இல்ல..... எனக்குப் புடிக்கல... :frown:
எனக்கு விளங்கல.....???

அன்புரசிகன்
11-02-2009, 07:39 AM
இது.... இது......மன்மதனோட ரைட்டிங் இல்ல..... எனக்குப் புடிக்கல... :frown:


எனக்கு விளங்கல.....???

:rolleyes: :rolleyes: :rolleyes:

ஓவியன்
15-02-2009, 01:08 PM
யப்பா.......!!

இப்பவே கண்ணைக் கட்டுதே...!!

நூர்
15-02-2009, 01:39 PM
ஹா....ஹா...ஹா...அருமையாகவுள்ளது.நன்றி.

மன்மதன்
16-02-2009, 01:55 PM
இது.... இது......மன்மதனோட ரைட்டிங் இல்ல..... எனக்குப் புடிக்கல... :frown:


எனக்கும்தான் புடிக்கல...அதான் ஆணிய எறிஞ்சுட்டேன்....:D:D (உட்கார்ந்து யோசிக்க நேரம் கிடைக்க மாட்டேங்குது பாஸ்.. நான் ரொம்ப பிஸி...http://img125.imageshack.us/img125/9215/goundamani1smalldq2.jpg :rolleyes::rolleyes:

ஓவியன்
16-02-2009, 02:10 PM
உட்கார்ந்து யோசிக்க நேரம் கிடைக்க மாட்டேங்குது பாஸ்..

சரி பரவாயில்லை, நின்னு கிட்டே யோசியுங்க..!!! :D:D:D

anna
16-02-2009, 03:22 PM
வித்தியாசமான கற்பனை, சிரிப்பை எல்லாம இப்படி யோசிப்பீங்க. இதுல இருந்து என்ன தெரியுது. ஆணி இருந்தா புடுங்க கூடாதுனு தெரியுதா.. தெரியுதா தெரியுதா

arun
16-02-2009, 08:47 PM
அப்பப்பா இப்பவே கண்ண கட்டுதே ஆணியே புடுங்க வேணாம் போங்கப்பா :D :D

நாட்டாமை
17-02-2009, 07:51 AM
(உட்கார்ந்து யோசிக்க நேரம் கிடைக்க மாட்டேங்குது பாஸ்.. நான் ரொம்ப பிஸி...http://img125.imageshack.us/img125/9215/goundamani1smalldq2.jpg :rolleyes::rolleyes:

சரி பரவாயில்லை, நின்னு கிட்டே யோசியுங்க..!!! :D:D:D
கொடுமையே...
எப்பிடி உங்க கண்ணுலன்னு பாத்து மாட்டுதோ தெரியலை

ஓவியண்ணா..
இதுக்காக நீங்க ரூம் போட்டு யோசிப்பீங்களோ...??

lolluvathiyar
27-02-2009, 09:28 AM
அப்ப அங்க இன்னொரு ஆனி அடிச்சு வக்கனும்னு சொல்ல வர்ரீங்க*

gankrish
30-03-2009, 11:51 AM
மன்மதா சூப்பர்

மன்மதன்
30-03-2009, 02:16 PM
சரி பரவாயில்லை, நின்னு கிட்டே யோசியுங்க..!!! :D:D:D

நின்னு கிட்ட யோசிக்கலாம்.. நின்னு தப்பா நினைக்க மாட்டாளே..:rolleyes::D

மன்மதன்
30-03-2009, 02:17 PM
அப்ப அங்க இன்னொரு ஆனி அடிச்சு வக்கனும்னு சொல்ல வர்ரீங்க*

இருந்த ஆனியிலே இவ்வளவு அக்கப்போரு.. இன்னொன்னு வேணுமா..:D:D

பரஞ்சோதி
31-03-2009, 01:02 PM
ஹி ஹி

கலக்குற மாம்ஸ்.

ஆணி பிடுங்கும் காண்ட்ராக்ட் ஒன்று கிடைச்சிருக்குது, போலாமா?

மன்மதன்
31-03-2009, 01:29 PM
ஹி ஹி

கலக்குற மாம்ஸ்.

ஆணி பிடுங்கும் காண்ட்ராக்ட் ஒன்று கிடைச்சிருக்குது, போலாமா?


ஹாஹ்ஹா.. போலாமே.!! அங்கே ஆளுயர கடிகாரம் கண்டிப்பா
இருக்கணும்...கூட யார கூட்டிக்கிட்டு போலாம்.. அப்ரசண்டிஸ்..:D:D

பரஞ்சோதி
31-03-2009, 01:44 PM
ஹி ஹி

அதுக்கு தான் நம்ம அறிஞரும், அன்புரசிகனும் இருக்காருல்ல..