PDA

View Full Version : ஸ்லைடுஷோ டிவியில் வர சாப்ட்வேர் தேவை

anna
07-02-2009, 07:31 AM
நண்பர்களே, எனக்கு உங்களின்உதவி தேவை.என்னிடம் 200 அல்லது 300 போட்டோக்கள் உள்ளன.அதை அனைத்தையும் ஸ்கேன் பண்ணி ஜெபெக் பார்மேட்டில் வைத்துள்ளேன். இந்த போட்டோக்கள் அனைத்தையும் ஸ்லைஷோ போல் செய்து அதை என் உறவினர்களுக்கு அனுப்ப வேண்டும்.அவர்களிடம் கனிணி இல்லை. ஆதாலால் அந்த போட்டோக்கள் அனைத்தையும் டிவிடி பிளேயரில் செலுத்தி டிவியில் வருவது போல் அமைக்க வேண்டும். நான் இணையத்தில் தேடியதில் DVD SILDE SHOW என்னும் சாப்ட்வேர் கிடைத்தது. அது டிரையல் வேர்ஸன் ஆதலால் 36 போட்டோக்கள் மேல் செலுத்த முடியவில்லை. இதற்காக இலவச சாப்ட்வேர் எதுவும் இருந்தால் அதன் சுட்டி தரவும். மிக்க நன்றி.

praveen
07-02-2009, 08:31 AM
ரெம்ப மெனக்கெட வேண்டாம் நண்பரே,

அந்த 300 போட்டோக்களையும் போல்டருக்கு 25 அல்லது 50 என தனித்தனியே சாதாரண டேட்டா CD/DVD போல பதிந்து அதனை அந்த DVD பிளேயரில் இட்டால் தானகவே போடோ டிஸ்க் என கண்டு ஒடும். இதே நீங்கள் விடியோ சிடி பிளேயர் என்றால் தான் மென்பொருள் வேண்டும். இதற்கு நீங்கள் Nero vision express சென்றால் (அநேகமாக அனைத்து சீடி பிளேயர் வாங்குவதன் கூடவே இந்த மென்பொருள் சிடியும் வரும்) படத்துடன் ஒலி (அதாவது MP3 பாடல்களும் சேர்த்து) செய்து விட முடியும்.

இலவச மென்பொருள் தான் வேண்டும் என்றால் இந்த பக்கம் சென்று பாருங்கள்
http://www.tedfelix.com/PhotoCD/PCDMakeYourOwn.html
அதிலே இலவச கோடாக் போட்டோ சிடி பதிவிறக்க சுட்டியும் வைத்திருக்கிறார்கள் பாருங்கள்.

பணம் கொடுத்து வாங்கு வதென்றால் நிறைய மென்பொருள் உள்ளன, அதில் memories on TV என்பது தான் சிறந்தது. என்னிடம் உள்ளது :)

பாரதி
07-02-2009, 03:18 PM
நல்ல மென்பொருட்களை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி பிரவீண்.

anna
08-02-2009, 05:22 AM
ரெம்ப மெனக்கெட வேண்டாம் நண்பரே,

அந்த 300 போட்டோக்களையும் போல்டருக்கு 25 அல்லது 50 என தனித்தனியே சாதாரண டேட்டா CD/DVD போல பதிந்து அதனை அந்த DVD பிளேயரில் இட்டால் தானகவே போடோ டிஸ்க் என கண்டு ஒடும். இதே நீங்கள் விடியோ சிடி பிளேயர் என்றால் தான் மென்பொருள் வேண்டும். இதற்கு நீங்கள் Nero vision express சென்றால் (அநேகமாக அனைத்து சீடி பிளேயர் வாங்குவதன் கூடவே இந்த மென்பொருள் சிடியும் வரும்) படத்துடன் ஒலி (அதாவது MP3 பாடல்களும் சேர்த்து) செய்து விட முடியும்.

இலவச மென்பொருள் தான் வேண்டும் என்றால் இந்த பக்கம் சென்று பாருங்கள்
http://www.tedfelix.com/PhotoCD/PCDMakeYourOwn.html
அதிலே இலவச கோடாக் போட்டோ சிடி பதிவிறக்க சுட்டியும் வைத்திருக்கிறார்கள் பாருங்கள்.

பணம் கொடுத்து வாங்கு வதென்றால் நிறைய மென்பொருள் உள்ளன, அதில் memories on TV என்பது தான் சிறந்தது. என்னிடம் உள்ளது :)

மிக்க நன்றி பிரவீண், அது எப்படிங்க கேட்டவுடனே பதில் சொல்லி விடுகிறீர்கள். உண்மையிலே நீர் ஒரு அறிவுஜீவி என்பதில் ஐயம் இல்லை. மீண்டும் மீண்டும் மிக்க நன்றி. மற்றொரு விஷயம் என் உறவினரிடம் உள்ளது சி.டி பிளேயர் தான். அதனால் தான் வரவில்லை.தவறுதலாக டிவிடி பிளேயர் என கொடுத்து விட்டேன். நீங்கள் கொடுத்த சுட்டியில் இருந்து மென்பொருள் பதிவிரக்கி விட்டு மீண்டும் நன்றி சொல்ல வருகிறேன்.