PDA

View Full Version : தமிழ் ஒருங்குறி மாற்றி



சுகந்தப்ரீதன்
05-02-2009, 08:21 AM
வணக்கம்!

எல்லா தமிழ் யுனிகோட் பாண்ட்களையும் மாற்றி தர ஒரு இணையதளம் இருக்கிறது. அதை கண்டிப்பாக எல்லோரும் தெரிந்து வைத்திருப்பது நல்லது.

இமெயிலில் சில சமயங்களில் வரும் தெளிவில்லாத தமிழ் பாண்டை காப்பி செய்து அங்கே போய் பேஸ்ட் செய்து அங்குள்ள சின்ன சின்ன வட்டங்களைக் கிளிக் செய்து....

தெளிவான தமிழ் வார்த்தைகள் வரும் வரைக் கிளிக் செய்யுங்கள்

அதற்கு


http://www.jaffnalibrary.com/tools/tamilconverter.htm (http://www.jaffnalibrary.com/tools/tamilconverter.htm)

என்ற லிங்கை கிளிக் செய்யுங்கள்.


-------------------------------------------------------------
நன்றி: தகவல் தந்தவருக்கு

ஓவியன்
05-02-2009, 12:26 PM
நல்ல தகவல் சுபி, பகிர்வுக்கு நன்றி...

திரியினை தமிழ் எழுத்துரு உதவிப் பகுதிக்கு நகர்த்துகிறேன்...