PDA

View Full Version : ஆஸ்திரேலியாவுக்கு மேலும் ஒரு ஆப்பு..



"பொத்தனூர்"பிரபு
01-02-2009, 12:06 PM
இன்று நடந்த ஆஸ்திரேலியா நியுசிலாந்து அணிகளுக்கிடையேன போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது

ஆஸ்திரேலியா
181 ரன்கள் எல்லா விக்கட்டும் இழந்து

நியுசிலாந்து
185 / 8
கடைசி பந்தில் 4 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற செய்தார் அணி தலவர் விட்டோரி

அன்புரசிகன்
01-02-2009, 12:29 PM
அண்மைய குருமாற்றம் ஒவ்வவில்லையோ........... :D :D :D

"பொத்தனூர்"பிரபு
01-02-2009, 01:19 PM
அண்மைய குருமாற்றம் ஒவ்வவில்லையோ........... :D :D :D

குருபெயர்ச்சியை சொல்லுறிங்களோ???????

arun
01-02-2009, 04:50 PM
பாவம் பாண்டிங் நேரம் சரி இல்லை போல வேறு என்ன சொல்ல?

அன்புரசிகன்
01-02-2009, 04:53 PM
குருபெயர்ச்சியை சொல்லுறிங்களோ???????
அதே அதே...:lachen001:

ஆதவா
01-02-2009, 08:36 PM
1வது இடம் போச்சாமே????? பாவம்யா.... வெற்றி தோல்வி சகஜம்னாலும் இப்ப தோல்வி மட்டுமே பெற்று வரும் வெற்றி சாம்பியன்களைப் பார்த்தா பரிதாபமாத்தான் இருக்கு....

aren
02-02-2009, 03:31 AM
முன்பெல்லாம் ஆஸ்திரேலியா மட்டுமே சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தது. ஆனால் இப்பொழுது மற்றவர்களும் சிறப்பாக ஆடுகிறார்கள், அதுதான் பிரச்சனையே.

வீடியோ போன்ற பல விஷயங்கள் நம் மக்களுக்கு இப்பொழுது இருப்பதால் அதை வைத்து நம் மக்களும் சிறப்பாக ஊகங்கள் வகுத்து விளையாடுகிறார்கள்.

ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் ஒவ்வொரு வகையாக பந்து வீசுவார்கள் ஆஸ்திரேலிய வீரர்கள். இப்பொழுது மற்றவர்களும் அதே முறை பின்பற்றுகிறார்கள்.

இதன்மூலம் கிரிக்கெட் விளையாட்டுக்கு பெருமையே.

அறிஞர்
02-02-2009, 03:34 PM
ஆஸ்திரேலிய வீழ்ச்சிக்கு வழிவகுத்தோர் இந்தியர்கள் என்பதில் மகிழ்ச்சியே...
எல்லாரும் முதலிடம் வரவேண்டும் (சுழற்சி முறையில்).....