PDA

View Full Version : வாக்களித்து இலங்கையில் போர்நிறுத்தத்திற்கு உதவுங்கள்மதுரகன்
01-02-2009, 08:00 AM
இலங்கையில் போர்நிறுத்தம் வேண்டுமா என கனேடிய இராணுவத்தின் ஊடகப்பிரிவு மேற்கொள்ளும் கருத்துக்கணிப்பிற்கு வாக்களியுங்கள்.

0014162604005 இற்கு அழைப்பை ஏற்படுத்தி 1 என அழுத்தி வாக்கை பதிவு செய்யுங்கள்.

உடனடியாக செயற்பட்டு அப்பாவி மனித உயிர்களைக்காப்பாற்றுங்கள்.கீழ்வரும் இணையத்தளம் மூலமும் உங்கள் வாக்கினைச் செலுத்தலாம்...

http://www.citynews.ca/polls.aspx?pollid=4786


100 000 மக்கள் தொடர்புகொண்டால் கனடா சிடிவி எம் மக்கள்
பிரச்சினைகளை தங்கள் தொலைக்காட்சி மூலம் வெளிப்படுத்துகிறோம்
என அறிக்கை விடுத்துள்ளது

001-416-870-2242

நண்பர்களே பல ஊடகங்கள் நம் பக்கம் திரும்பும் இவ்வேளையில் மனதை தளரவிடாமல் போரடுவோம் நம் உரிமைகளுக்காகவும் ஊடகங்களுக்கு எடுத்துக்காட்டவும்

அக்னி
01-02-2009, 10:37 AM
எனது ஆதரவைத் தெரிவித்துவிட்டேன்.

இயலுமானவர்கள் வாக்களித்து ஆதரவைச் செலுத்த வேண்டுகின்றேன்.

இவ்வாறான நிகழ்வுகளின்மூலம் கிடைக்கும் பெறுபேறு சர்வதேசத்தை உடனடியாக அடையும் என நம்புவோமாக.

சுகந்தப்ரீதன்
01-02-2009, 11:03 AM
நம்பிக்கைதானே வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறது...!! என் எண்ணத்தை பதிவுசெய்து விட்டேன்..!!

இறுதிவரை எல்லா வகையிலும் நம் உணர்வுகளை ஒற்றுமையாய் வெளிப்படுத்துவோம்... அப்போதாவது உலகம் அசைகிறதா என்று பார்ப்போம்..!!

அமரன்
01-02-2009, 11:42 AM
இங்கே இதை பகிரலாமென ஓடோடி வந்தேன். அதற்குள் மதுரகன் செய்துவிட்டார். நானும் என் ஆதரவினை தெரிவுத்து விட்டேன்.

மன்றநிர்வாகம் இந்த திரியை ஏன் ஒட்டி வைக்கக்கூடாது.

அன்புரசிகன்
01-02-2009, 12:21 PM
நம்பிக்கை. நம்பிக்கை.. வாக்களித்துவிட்டேன்...

கனடாவாவது ஏமாற்றாது உதவுமா???

SathyaThirunavukkarasu
01-02-2009, 12:35 PM
நானும் வாக்களித்துவிட்டேன்

செல்வா
01-02-2009, 12:37 PM
நானும் வாக்களித்துவிட்டேன். திரியின் முக்கியத்துவம் கருதி அனைவரின் பார்வையில் படும் வகையில் திரியை ஒட்டி வைக்கின்றேன்.

தூயவன்
01-02-2009, 01:06 PM
நானும் வாக்களித்துவிட்டேன்.. நல்லது நடக்கும் என்று நம்புவோம்.....

நிரன்
01-02-2009, 01:15 PM
மிக முக்கியமான இவ்விடயத்திற்கு நானும் வாக்களித்து விட்டேன்

தெரிந்தவர்களுக்கும் கூறுகிறேன்

ஓவியன்
01-02-2009, 01:31 PM
வாக்களியுங்கள், உற்றார் உறவினர்களையும் வாக்களிக்க வையுங்கள்...
எத்தனை வாக்குகள் முடியுமோ அத்தனை வாக்குகளால்...

கீழ்வரும் இணையத்தளம் மூலமும் உங்கள் வாக்கினைச் செலுத்தலாம்...

http://www.citynews.ca/polls.aspx?pollid=4786

மறத்தமிழன்
01-02-2009, 03:32 PM
நானும் செலுத்திவிட்டேன்... ஓவியனின் சுட்டியையும் முதல் பதிவில் சேர்த்தால் நல்லது.

ஓவியன்
01-02-2009, 03:42 PM
நல்லது மறத்தமிழன், அப்படியே செய்தாயிற்று....!!

AARUL
01-02-2009, 04:13 PM
நானும் செலுத்திவிட்டேன் -அருள் மணி

நிரன்
01-02-2009, 10:08 PM
35 வாக்குகள் அளித்துள்ளேன் தொலைபேசி மூலம்:D

இணையதளத்திலும் ஏற்கனவே வாக்களித்தாயிற்று

நிரன்
02-02-2009, 09:28 AM
100 000 மக்கள் தொடர்புகொண்டால் கனடா சிடிவி எம் மக்கள்
பிரச்சினைகளை தங்கள் தொலைக்காட்சி மூலம் வெளிப்படுத்துகிறோம்
என அறிக்கை விடுத்துள்ளது

001-416-870-2242

நண்பர்களே பல ஊடகங்கள் நம் பக்கம் திரும்பும் இவ்வேளையில் மனதை தளரவிடாமல் போரடுவோம் நம் உரிமைகளுக்காகவும் ஊடகங்களுக்கு எடுத்துக்காட்டவும்

அன்புரசிகன்
02-02-2009, 09:37 AM
100 000 மக்கள் தொடர்புகொண்டால் கனடா சிடிவி எம் மக்கள்
பிரச்சினைகளை தங்கள் தொலைக்காட்சி மூலம் வெளிப்படுத்துகிறோம்
என அறிக்கை விடுத்துள்ளது

001-416-870-2242

நண்பர்களே பல ஊடகங்கள் நம் பக்கம் திரும்பும் இவ்வேளையில் மனதை தளரவிடாமல் போரடுவோம் நம் உரிமைகளுக்காகவும் ஊடகங்களுக்கு எடுத்துக்காட்டவும்

கனடாவிலேயே லட்சக்கணக்கில் நம்மவர்கள் உள்ளனரே... இந்நேரத்தில் 10 லட்சம் தாண்டியிருக்கும் என்று நினைத்தேன்...

என்னால் முடிந்தவரை ஏறத்தாள 30 மேல் போட்டாயிற்று... கள்ளவோட்டு போட்டாவது நம்முறவுகள காக்கவேண்டும்...

அமரன்
02-02-2009, 09:44 AM
ரசிகரே!

ஒரு இலக்கத்திலிருந்து எல்லா வாக்குகளையும் பதிவு செய்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.

நானும் வீட்டாரும் வாக்களித்து விட்டோம்.

நிரன்
02-02-2009, 09:44 AM
நல்லதொரு காரியத்திற்காக களவு செய்வதில் தவறில்லை நேற்றையை தினம் நான் 35 வாக்குகளிட்டேன். தற்பொழுது பிபிசி இணையதளத்தை பார்த்துவிட்டு கண்கள் கலங்கி விட்டன. நம் மக்களின் பிரச்சினை தெடர்பாக எந்தப் புகைப்படமும் இல்லை இலங்கை ராணுவத்தின் படம் மட்டுமே. படத்தில் திடமாகக் காட்சி கொடுக்கின்றனர்.. அங்கே குண்டுகளில் உயிரை விடும் மக்களின் புகைப்படங்களெதுவுமி்ல்லை :((

jk12
05-02-2009, 05:05 PM
நானும் எனது வாக்கினை செலுத்தியுள்ளேன்...

arun
05-02-2009, 05:19 PM
எனது வாக்கினை செலுத்தி விட்டேன் நல்லது நடக்கும் என நம்புவோமாக....

சூரியன்
01-03-2009, 09:34 AM
நான் ஓட்டளித்து விட்டேன்.