View Full Version : லாகின் செய்வதில் ஏதேனும் பிரச்சனையா?
உறவுகளுக்கு எனது வணக்கம் கடந்த மூன்று நாட்களாக எனக்கு லாகின் செய்வதில் பிரச்சினை இருந்து வருகிறது
பயனாளர் பெயரையும் கடவுச்சொல்லையும் கொடுத்தால் லாகின் செய்ய மறுக்கிறது மீண்டும் மீண்டும் பயனாளர் பெயரை கேட்கிறது
ஏதேனும் திரியை ஓப்பன் செய்தால் சில சமயம் தானாக ஓபன் ஆகிறது தொடர்ந்து என்னால் படிக்க முடிகிறது
ஆனால் நேற்று எவ்வளவு முயன்றும் உள்ளே வர முடியவில்லை
வேறு யாருக்கேனும் இந்த பிரச்சனை உள்ளதா?
அன்புரசிகன்
31-01-2009, 05:02 AM
எனக்கு வரவில்லை. பலதடவை சொன்னது தான். மீள மீள கடவுச்சொல் கேட்டால் ஒருமுறை குக்கீஸை அழித்துவிட்டு பின்னர் கடவுச்சொல்லை சேமிக்கும் தெரிவை தெரிந்துவிட்டு உள்நுழையுங்கள்...
பொதுக்கணினி எனில் logout செய்ய மறக்கவேண்டாம்...

குக்கீஸ் எல்லாம் அழித்தாலும் லாகின் ஆவதில் பிரச்சினை இருக்கிறதே என்ன செய்ய ?
லாகின் ஆன பின் எந்த பிரச்சினையும் இல்லை
உறவுகளுக்கு எனது வணக்கம் கடந்த மூன்று நாட்களாக எனக்கு லாகின் செய்வதில் பிரச்சினை இருந்து வருகிறது
பயனாளர் பெயரையும் கடவுச்சொல்லையும் கொடுத்தால் லாகின் செய்ய மறுக்கிறது மீண்டும் மீண்டும் பயனாளர் பெயரை கேட்கிறது
ஏதேனும் திரியை ஓப்பன் செய்தால் சில சமயம் தானாக ஓபன் ஆகிறது தொடர்ந்து என்னால் படிக்க முடிகிறது
ஆனால் நேற்று எவ்வளவு முயன்றும் உள்ளே வர முடியவில்லை
வேறு யாருக்கேனும் இந்த பிரச்சனை உள்ளதா?
எனக்கும் அதே பிரச்சனை இருந்தது. அன்புரசிகன் சொன்னது போல் செய்தேன். இப்போது சரியாக வேலை செய்கிறது.