PDA

View Full Version : லண்டன் வாழ் ஈழத்தமிழர் எழுச்சியை ஒளிபரப்ப உதவுங்கள்.



அமரன்
30-01-2009, 02:36 PM
மன்ற உறவுகளே!

இலண்டனில் நாளை நடைபெற இருக்கும் பேரணி அறப்போராட்டத்தை ஒளிபரப்ப "கணிசமான தொகையினர் கேட்டுக்கொண்டால் ஒளிபரப்புகிறோம்" என்ற நிபந்தனையுடன் ஒத்துக்கொண்டுள்ளார்கள் ஸ்கை தொலைக்காட்சியினர். அவர்களை நிபந்தனைகளை நிறைவேற்ற விரும்புபவர்கள் உதவுங்கள்.

நன்றி.


news.plan@bskyb.com (news.plan@bskyb.com)

"Sample Letter"


I learned that your are coving the event organised to create awareness about the Genocide of Tamils in Sri Lanka to be held in London tomorrow from 1 pm.
The international Community has been silent to this holocaust properly due to the lack of exposure.

It is expected that over a hundred thousand will participate in this rally.
The Tamil Diaspora numbering millions in the Western world are holding similar event and it is my hope that your media will give the right exposure to bring to an end this modern day Genocide.

I appreciate your assistance to the hundreds who have survived just last week.