PDA

View Full Version : I am sorry to type in english here....



shibly591
28-01-2009, 12:48 PM
I am sorry to type in english here....

The problem is,Unicode converters are not support to my PC (all converters,even tamil mantram also)

I am very disappointed due to this problem.

I cant do anything last few days...

Whats the problem?are there any problem in my language settings ?

Thanks

அக்னி
28-01-2009, 12:57 PM
இதனை நான் மன்றத்திலுள்ள ஒருங்குறி மாற்றியிற்தான் தட்டச்சுகின்றேன்.
எனக்கு எந்தப் பிரச்சினைகளும் தரவில்லையே.
நிர்வாகியின் கவனத்திற்குக் கொண்டு செல்கின்றேன்.

பாரதி
28-01-2009, 12:58 PM
அன்பு நண்பரே,
இந்த சுட்டியைப் பார்வையிடுங்கள். இது உங்களுக்கு உதவக்கூடும்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5330

வெற்றி
28-01-2009, 12:58 PM
சமீபத்தில் உங்கள் os ஏதும் மாற்றினீர்களா?
அதில் மொழி மாற்றமில் தாய் மொழி உட்பட அனைத்தும் சேர்த்தீர்களா ?
இ.கலப்பை முயற்சித்தீர்களா ?
எனக்கு நன்றாக கண்வேட்டர் இயங்குகிறது (தளத்தில் பிரச்சனை ஏதும் இல்லை)

செல்வா
30-01-2009, 05:20 PM
ஷிப்லி... உங்கள் பிரச்சனை தீர்ந்ததா? வேறு ஏதும் உதவிகள் தேவையென்றால் சொல்லுங்கள்.