PDA

View Full Version : டெல் சர்வருடன் கொடுத்த விண்டோஸ் ஸ்மால் பிசினஸ் 2003 ஐ மற்ற மெஷினில் நிறுவ முடியுமா - உதவி தேவை

anna
28-01-2009, 07:49 AM
அன்பார்ந்த நண்பர்களே,

என்னிடம் டெல் லைசன்ஸ் சர்வர் small business 2003 மெஷின் உள்ளது. இப்போது எங்கள் சாப்ட்வேர் ஆன்லைன் செய்து விட்டதால் அந்த சர்வர் மெஷின் உபயோகப்படுவதில்லை. அதில் உள்ள சர்வர் சாப்ட்வேரை பார்மெட் அடித்து விட்டு அதில் எக்ஸ்.பி லோட் செய்து யூஸர் ஆக்கிவிட்டேன். இப்போது என்னிடம் லைசன்ஸ் டெல் சர்வர் மற்றும் dell விண்டோஸ் small business 2003 சி.டி என்னிடம் உள்ளது . என்னிடம் உள்ள மற்றொரு மெஷினில் டெல் சர்வர் small business 2003 இன்ஸ்டால் செய்ய முடியுமா? எனபதனை தெரிந்த நண்பர்கள் சொல்லவும்.என்னிடம் உள்ள மற்றொரு மெஷினின் கான்பிகர் பின்வருமாறு.

PENTIUM IV-2.4GHZ CORE TO DUO PROCESSOR
ASUS MOTHERBOARD
2GB DDR2 RAM (800Mhz)
250 GB SATA Hard Disk Drive
22XDVD WRITER [/CENTER][/LEFT]

praveen
28-01-2009, 09:02 AM
நிறுவ முடியும். ஆனால் சட்டப்படி உரிமை கொண்டாட இயலாது.

ஒரு கம்ப்யூட்டரில் பதிந்து ரெஜிஸ்டர் செய்த பின் இன்னொன்றில் அதனை பதிந்தால் சட்டப்படி அந்த லைசென்ஸ் செல்லுபடியாகாது. ஒரு கம்ப்யூட்டருக்கு மட்டுமே ஒரு மென்பொருள் லைசென்ஸ் செல்லுபடியாகும். நீங்கள் கார்பரேட் லைசென்ஸ் பெற்றிருந்தால் கூடுதலாக பதிக்கும் கம்ப்யூட்டருக்கு ஒரு லைசென்ஸ் என்ற இடத்தை நிரப்பும். ஆனால் இந்த கார்பரேட் லைசென்ஸ் விண்டோஸ் எக்ஸ்பி மாதிரி மென்பொருளுக்கே இருக்கும். சர்வர் மென்பொருளுக்கு இருக்காது. எனவே நீங்கள் இன்னொரு கம்ப்யூட்டரில் பதிவது சட்ட விரோதமே.

anna
01-02-2009, 06:03 AM

உங்களுடைய கருத்துக்கு நன்றி பிரவீண்,நிறுவமுடிந்தால் மட்டும் போதும். முயற்சி செய்து பார்க்கிறேன்.