PDA

View Full Version : இந்தியா vs இலங்கை ஒருநாள் தொடர் ஜனவரி 2009



"பொத்தனூர்"பிரபு
28-01-2009, 02:22 AM
அட்டவணை

முதல் போட்டி - ஜனவரி 28ம் தேதி தம்புலாவிலும்,

இரண்டாவது - ஜனவரி 31, (பகல் இரவு)

மூன்றாவது - பிப்ரவரி 3, (பகல் இரவு)

நான்காவது - பிப்ரவரி 5, (பகல் இரவு)

ஐந்தாவது - பிப்ரவரி 8 போட்டிகள் கொழும்பிலும் நடக்கிறது.

டொன்டி-20 போட்டி பிப்ரவரி 10ம் தேதி கொழும்பில் நடக்கும்.

.....................................................


இன்று நடக்கவுள்ள முதல் போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்க படுகிரறது
கடைசியாக அங்கு நடைபெற்ற இந்தியா இலங்கை போட்டியில் இந்தியா வெற்றிபெற்றுள்ளது

தென்னாட்டு சிங்கம்
28-01-2009, 02:27 AM
மேலும் இரண்டு முக்கிய விஷயங்கள் உள்ளன..

1. இந்தியா அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் டாப் 10 பட்டியலில் முதல் இடம் வந்து விடும்..

2. முத்தையா முரளிதரன் ரெக்கார்ட் உச்சத்தில் உள்ளார்.. எப்படியும் இந்த போட்டியின் மூலம் சர்வேதேச ஒரு நாள் போட்டியில் அவர் அதிக விக்கட்டுகளை எடுத்த வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகலாம்..

"பொத்தனூர்"பிரபு
28-01-2009, 02:32 AM
///
இந்தியா அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் டாப் 10 பட்டியலில் முதல் இடம் வந்து விடும்..
///

இந்திய அணிக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்

"பொத்தனூர்"பிரபு
28-01-2009, 03:07 AM
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது
சேவக் இந்த போட்டியில் விளையாடவில்லை

காம்பீர், சச்சின், டோணி (கேப்டன்), யுவராஜ், ரோகித் சர்மா, யூசுப் பதான், ஜாகிர், இஷாந்த் சர்மா, ஓஜா, முனாப் படேல்,சுரேஷ் ரெய்னா,

பாரதி
28-01-2009, 03:57 AM
இலங்கைஅணிதானே துடுப்பெடுத்து ஆடிக்கொண்டிருக்கிறது. தில்ஷன் முதல் ஓவரிலேயே ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
இலங்கை 5.3 ஓவரில் பதினேழு ஓட்டங்களை எடுத்துள்ளது.

அறிஞர்
28-01-2009, 03:57 AM
முதல் போட்டி ஆரம்பமாகியுள்ளது... முதல் ஓவரில் இலங்கை.. தில்ஷானை இழந்துள்ளது.

நேரடியாக யாராவது பார்க்கிறீர்களா

"பொத்தனூர்"பிரபு
28-01-2009, 03:57 AM
இலங்கை 17 / 1
, 7 ஒவெர்

"பொத்தனூர்"பிரபு
28-01-2009, 03:58 AM
நான் பார்க்கிறேன்

"பொத்தனூர்"பிரபு
28-01-2009, 04:01 AM
http://www.ustream.tv/channel/1st-odi-india-vs-sri-lanka-live (http://www.ustream.tv/channel/1st-odi-india-vs-sri-lanka-live)


http://ind-sl-flash.blogspot.com/


http://www.justin.tv/fqwerwe


http://www.justin.tv/fqwerwe

live on there

"பொத்தனூர்"பிரபு
28-01-2009, 05:58 AM
35 over
152 / 2
sankakaara out 44 run
j,suriya - 93 , kandamby 9 play

"பொத்தனூர்"பிரபு
28-01-2009, 06:04 AM
37 over
156 / 2
thilsan - o run out
sankakaara 44 run out by ojha
j,suriya - 102, kandamby 12 play
With this he becomes the oldest man (http://content-eap.cricinfo.com/ci/content/records/282995.html) to score an ODI century

"பொத்தனூர்"பிரபு
28-01-2009, 06:04 AM
j,suriya - 102, play
With this he becomes the oldest man (http://content-eap.cricinfo.com/ci/content/records/282995.html) to score an ODI century

"பொத்தனூர்"பிரபு
28-01-2009, 06:21 AM
40 over
173 / 4
sankakaara out 44 run
j,suriya - 107 out by zher
kandamby 17 out by ishanth

"பொத்தனூர்"பிரபு
28-01-2009, 06:37 AM
http://www.justin.tv/webcric456

"பொத்தனூர்"பிரபு
28-01-2009, 07:12 AM
50 overs
246 / 7
ishanth sharma 3 wit
zher, ojha each 1 wit

செல்வா
28-01-2009, 07:43 AM
முடிந்தவரை தமிழில் எழுதுங்களேன்....

loshan
28-01-2009, 08:19 AM
இலங்கை அணியின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.. சச்சின் ஆட்டமிழந்தார்.. முரளி இன்று மூன்று விக்கெட்டுக்களை எடுத்து உலக சாதனை படைக்க முதல் மற்றவர்கள் இந்தியாவை சுருட்டி விடுவார்களோ?
;)

38/1 - 7 ஓவர்கள்

"பொத்தனூர்"பிரபு
28-01-2009, 08:30 AM
54/1 -10 ஓவர்கள்

"பொத்தனூர்"பிரபு
28-01-2009, 09:06 AM
91/1 -18 ஓவர்கள்

"பொத்தனூர்"பிரபு
28-01-2009, 09:17 AM
100/1 -20.1 ஓவர்கள்

"பொத்தனூர்"பிரபு
28-01-2009, 09:37 AM
127/2 -25 ஓவர்கள்
கம்பீர் 62 அவுட்

"பொத்தனூர்"பிரபு
28-01-2009, 09:44 AM
137/3 -28 ஓவர்கள்
கம்பீர் 62 அவுட்
ரெய்னா 53 ரன் அவுட்
__________________

"பொத்தனூர்"பிரபு
28-01-2009, 09:56 AM
158/3 -32 ஓவர்கள்
கம்பீர் 62 அவுட்
ரெய்னா 53 ரன் அவுட்
__________________

"பொத்தனூர்"பிரபு
28-01-2009, 10:35 AM
192/4 -40 ஓவர்கள்
கம்பீர் 62 அவுட்
ரெய்னா 53 ரன் அவுட்

"பொத்தனூர்"பிரபு
28-01-2009, 11:03 AM
8 ஓட்டங்கள் தேவை 18 பந்துகளில்

"பொத்தனூர்"பிரபு
28-01-2009, 11:07 AM
இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது

இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது

இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது

சுட்டிபையன்
28-01-2009, 11:13 AM
பாராட்டுக்கள் இந்திய அணியினருக்கு

சிவா.ஜி
28-01-2009, 04:17 PM
வாழ்த்துகள் இந்திய அணியினருக்கு. இனிமேத்தான் கஷ்டம். பார்ப்போம்.

அறிஞர்
28-01-2009, 04:50 PM
அருமையான ஆட்டம்.... ரெய்னா, கம்பீர், டோனி நன்றாக விளையாடினார்கள்.

யுவராஜ் சொதப்பினார்....
இனி வரும் போட்டிகளில் கடும்போட்டி நிலவும்...

arun
29-01-2009, 02:28 AM
இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் இது போல வெற்றிகள் தொடரட்டும் :icon_b:

அறிஞர்
30-01-2009, 09:04 PM
http://www.justin.tv/webcric456
சில தளங்கள் வேலை செய்வதில்லை.
இன்று எந்த தளம் வேலை செய்யப் போகிறது.

அன்புரசிகன்
31-01-2009, 07:48 AM
இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது...

இலங்கை பிரேமதாச விளையாட்டரங்கில் இரவுபகலாட்டமாகவிருக்கிறது...

இலங்கையணிக்கு சாதகமான மைதானம் என்றாலும் இந்தியாவின் துடுப்பாட்டம் சிறந்தமுறையில் உள்ளது...

பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்திய அணி
G Gambhir, V Sehwag, SR Tendulkar, Yuvraj Singh, SK Raina, MS Dhoni, YK Pathan, P Kumar, Z Khan, PP Ojha, I Sharma

இலங்கை அணி
ST Jayasuriya, TM Dilshan, KC Sangakkara, DPMD Jayawardene, CK Kapugedera, SHT Kandamby, MF Maharoof, T Thushara, KMDN Kulasekara, M Muralitharan, BAW Mendis

இன்னும் 15 நிமிடத்தில் போட்டி ஆரம்பமாக உள்ளது...

அமரன்
31-01-2009, 07:50 AM
இந்தியாவின் சிறப்பான தலைமை..
இந்திய வீரர்களின் தீரம்.. திறன்...
முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பு..
இந்தியாவின் வெற்றியை உறுதிப்படுத்தலாம்.

"பொத்தனூர்"பிரபு
31-01-2009, 08:19 AM
முதல் பொட்டியை போலவே இப்போது சச்சின் ஆட்டமிழந்தார்

"பொத்தனூர்"பிரபு
31-01-2009, 08:32 AM
48 / 1 , 7 ஓவர்
சச்சின் 6 அவுட்

"பொத்தனூர்"பிரபு
31-01-2009, 08:47 AM
63 / 2 , 10 ஓவர்
சச்சின் 6 அவுட்
கம்பீர் 27 அவுட்

அமரன்
31-01-2009, 08:55 AM
சேவாக் அதிரடி.. அதையும் சொல்லுங்கள் பிரபு.

"பொத்தனூர்"பிரபு
31-01-2009, 08:59 AM
சேவாக் ரன் அவுட் 42 ரன் 26 பந்துகளில்

"பொத்தனூர்"பிரபு
31-01-2009, 09:11 AM
http://ind-sl-ustream.blogspot.com/
http://ind-sl-ustream.blogspot.com/

"பொத்தனூர்"பிரபு
31-01-2009, 09:13 AM
http://www.justin.tv/indiasrilankalive123

"பொத்தனூர்"பிரபு
31-01-2009, 09:39 AM
129 / 3 , 21 ஓவர்
சச்சின் 6 அவுட்
கம்பீர் 27 அவுட்
சேவாக் ரன் அவுட் 42 ரன் 26 பந்துகளில்

"பொத்தனூர்"பிரபு
31-01-2009, 10:03 AM
158 / 3 , 29 ஓவர்
சச்சின் 6 அவுட்
கம்பீர் 27 அவுட்
சேவாக் ரன் அவுட் 42 ரன் 26 பந்துகளில்
யுவராஜ் சிங் 51 ரன் 74 பந்துகளில்

"பொத்தனூர்"பிரபு
31-01-2009, 10:04 AM
யுவராஜ் சிங் 51 ரன் 74 பந்துகளில்

"பொத்தனூர்"பிரபு
31-01-2009, 10:11 AM
http://webcric.com/

"பொத்தனூர்"பிரபு
31-01-2009, 10:18 AM
174 / 4 , 32 ஓவர்
சச்சின் 6 அவுட்
கம்பீர் 27 அவுட்
சேவாக் ரன் அவுட் 42 ரன் 26 பந்துகளில்
ரெய்னா அவுட் 29 ரன் 49 பந்து
யுவராஜ் சிங் 63 ரன் 84 பந்துகளில்

அறிஞர்
31-01-2009, 01:07 PM
இலங்கை 3 விக்கெட்டுகளை 36 ரன்களுக்கு இழந்துள்ளது.

இப்ப எந்த தளம் பார்க்க நன்றாக உள்ளது

"பொத்தனூர்"பிரபு
31-01-2009, 04:29 PM
http://ind-sl-oox.blogspot.com/

அறிஞர்
31-01-2009, 05:15 PM
இந்தியா போராடி வென்றது.. வாழ்த்துக்கள்.
இலங்கையில் கண்டம்பியின் ஆட்டம் சிறப்பாக இருந்தது..

உதயசூரியன்
31-01-2009, 06:22 PM
அது என்னவோ இம்முறை வீட்டில் இருந்தும்.. கிரிக்கெட்டை ஆனந்தமாய் காண மனம் லயிக்க வில்லை..
செய்திகளில் மட்டும் அறிந்து கொண்டேன்..
முத்து குமாரின் இறுதி ஊர்வலமும்..
ஈழம் பிரச்சினையும்.. இலங்கையை நண்பர்களாக பார்க்க முடியவில்லை..
வேறு நாட்டுடன் விளையாடும் போது ஒரு வேளை பார்த்திருப்பேனோ என்னவோ??
வாழ்க தமிழ்

மதுரகன்
01-02-2009, 08:09 AM
போட்டியை நேரடியாக காணும்வாய்ப்பு எனக்கு கிடைத்தது...
சச்சினுக்கு தொடர்ச்சியாக இரண்டாவது போட்டியிலும் தவறான தீர்ப்பளித்ததில் நான் சற்று சூடாகிவிட்டேன்..
யுவராஜிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பும் தவறாக அமைய இந்தியா வென்ற பின்னர்தான் அமைதி அடைந்தேன்..

"பொத்தனூர்"பிரபு
01-02-2009, 11:59 AM
//
சச்சினுக்கு தொடர்ச்சியாக இரண்டாவது போட்டியிலும் தவறான தீர்ப்பளித்ததில் நான் சற்று சூடாகிவிட்டேன்..
//

நானும்தான்
இதற்க்கு சரியா தீர்வு என்னா?
இது இப்படியேத்தான் இருக்குமா??????

arun
01-02-2009, 04:49 PM
இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி வென்று விட்டது வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்

"பொத்தனூர்"பிரபு
03-02-2009, 08:08 AM
மீண்டும் டாஸ் வென்று முதலில் பேட் செய்கிறது இந்தியா

"பொத்தனூர்"பிரபு
03-02-2009, 08:08 AM
முதல் ஓவரில் 2 ரன்கள்

"பொத்தனூர்"பிரபு
03-02-2009, 08:13 AM
இரண்டாவது ஓவரில் பெர்ணாண்டோ நோ- பால் வீச
கிடைத்த இலவச அடியில் 6 ரன் எடுத்தார் சச்சின்

"பொத்தனூர்"பிரபு
03-02-2009, 08:14 AM
1.6Fernando to Tendulkar, OUT, Tendulkar's gone! lbw, nips in towards the batsmen, pitched up by Fernando, hits the batsman on front of leg stump, that looked to be sliding down, another not-too-great decision ends Tendulkar's innings

"பொத்தனூர்"பிரபு
03-02-2009, 08:15 AM
மீண்டும் சச்சின் எல்.பி. டபல்யூ
மிஸ் லெக் ஸ்டெம்
என்ன நடக்குது இங்கே??????????

"பொத்தனூர்"பிரபு
03-02-2009, 08:17 AM
நான்காவது ஓவரில் பெர்ணாண்டோ நோ- பால் வீச
கிடைத்த இலவச அடியில் 4 ரன் எடுத்தார் கம்பிர்

"பொத்தனூர்"பிரபு
03-02-2009, 08:22 AM
கம்பீர் ரன் அவுட்
இந்தியா 24 / 2 , 4 ஓவர்கள்

"பொத்தனூர்"பிரபு
03-02-2009, 08:24 AM
இந்தியா 24 / 2 , 4 ஓவர்கள்
சச்சின் அவுட் - 7 ரன்
கம்பீர் ரன் அவுட் - 10 ரன்

"பொத்தனூர்"பிரபு
03-02-2009, 08:38 AM
இந்தியா 46 / 2
7 ஓவர்கள்
சச்சின் அவுட் 7 ரன்
கம்பீர் ரன் அவுட் 10 ரன்

"பொத்தனூர்"பிரபு
03-02-2009, 08:42 AM
இந்தியா 52 / 2 , 8 ஓவர்கள்
சச்சின் அவுட் - 7 ரன்
கம்பீர் ரன் அவுட் - 10 ரன்

"பொத்தனூர்"பிரபு
03-02-2009, 08:53 AM
இந்தியா 68 / 2 , 10 ஓவர்கள்
சச்சின் அவுட் - 7 ரன்
கம்பீர் ரன் அவுட் - 10 ரன்

"பொத்தனூர்"பிரபு
03-02-2009, 09:41 AM
இந்தியா 147/ 2 , 19 ஓவர்கள்
சச்சின் அவுட் - 7 ரன்
கம்பீர் ரன் அவுட் - 10 ரன்
யுவராஜ் - 73 (53 பந்து)
சேவாக் - 49 (43 பந்து)

"பொத்தனூர்"பிரபு
03-02-2009, 09:43 AM
சேவாக் - 53 (44 பந்து)

"பொத்தனூர்"பிரபு
03-02-2009, 09:43 AM
அடித்து தள்ளுகிறார்கள்.............

"பொத்தனூர்"பிரபு
03-02-2009, 09:50 AM
மெண்டீஸ் 4 ஓவர் 33 ரன்

"பொத்தனூர்"பிரபு
03-02-2009, 10:17 AM
இந்தியா 242/ 2 , 29 ஓவர்கள்
சச்சின் அவுட் - 7 ரன்
கம்பீர் ரன் அவுட் - 10 ரன்
யுவராஜ் - 107(86 பந்து)
சேவாக் - 91 (70பந்து)

ஆதி
03-02-2009, 10:34 AM
சேவக், யுவராஜ் இருவரும் சதம் அடித்துவிட்டனர்..

யுவராஜ் அவுட் ஆகிவிட்டார்

முரளிதரன் வாஷிமின் 502 விக்கட் சாதனையை சமன் செய்தார்..

சாதனையை முறியடிக்க முரளிக்கு வாழ்த்துக்கள்..

அறிஞர்
03-02-2009, 10:57 AM
இந்திய ரன் விகிதம் குறைய ஆரம்பித்துள்ளது.

சேவாக் அவுட்

274/4 இந்தியா

ஆதி
03-02-2009, 11:01 AM
ரயினாவும் அவுட்

278/5 இந்தியா

இந்த சமயத்தில் இந்தியாவுக்கு டிராவிட் மாதிரி ஒரு ஆட்டக்காரர் தேவை..

இதே போல் விக்கட் சரிந்தால், நின்று விளையாட..

ஆதி
03-02-2009, 11:21 AM
10 ஓவர்களையும் முடித்துவிட்டார் முரளி..

503 என்னும் சாதனையை அடுத்த ஆட்டத்துக்கு தள்ளி போய்விட்டது..

அன்புரசிகன்
03-02-2009, 11:57 AM
50 பந்துப்பரிமாற்ற முடிவில் 363-5 என்ன நிலையில் இந்தியா... அநேகமாக இந்தியா இந்த தொடரை வென்றுவிடும் என்ற நிலை மேலோங்கி நிற்கிறது.

ஆதி
03-02-2009, 12:20 PM
7/1 இலங்கை

ஜெய்சூர்யா அவுட் ரன் ஏதுமெடுக்கவில்லை..

அறிஞர்
03-02-2009, 01:44 PM
ஜெயவர்த்தனே-சங்ககாரா.. கூட்டணி.. நம்பிக்கையளிக்கும் வகையில் விளையாடுகிறார்கள். 117/2 (18 ஓவர்)

அறிஞர்
03-02-2009, 01:48 PM
ஜெயவர்த்தனே ஆட்டமிழந்தார் 30 ரன்களுக்கு

118/3 இலங்கை (18.2 ஓவர்)

அறிஞர்
03-02-2009, 02:12 PM
139/5 இலங்கை
முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது. சங்ககாரா மட்டும் போராடுகிறார்.
இந்தியாவுக்கு தொடர் வெற்றி என எண்ணுகிறேன்.

SathyaThirunavukkarasu
03-02-2009, 02:42 PM
184/6 33 ஓவர்

SathyaThirunavukkarasu
03-02-2009, 03:10 PM
வெற்றி இந்தியாவுக்கே

அறிஞர்
03-02-2009, 03:13 PM
முதலையை தண்ணீரில் சந்திப்பது போல்..
இலங்கையை இந்தியா அவர்களை சந்தித்து...
தொடரை(3-0)வென்றுள்ளது.
இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.

மீதமுள்ள இரு போட்டிகளில் புதியவர்களை களமிறக்குவார்கள் என எண்ணுகிறேன்.

மதி
03-02-2009, 03:34 PM
தொடரை கைப்பற்றிய இந்திய அணியினருக்கு வாழ்த்துக்கள்

arun
03-02-2009, 04:25 PM
தொடர் வெற்றி இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்

மென்டிஸ் எங்கே போனார்? :D

"பொத்தனூர்"பிரபு
03-02-2009, 10:24 PM
தொடர் வெற்றி இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்

மென்டிஸ் எங்கே போனார்? :D


சிலரை வளர்த்துவிடுவதும் இந்தியாதான்
வாலை நறுக்குவதும் இந்தியாதான்

arun
04-02-2009, 05:20 PM
சிலரை வளர்த்துவிடுவதும் இந்தியாதான்
வாலை நறுக்குவதும் இந்தியாதான்

சரியாக சொன்னீர்கள்...:D

அறிஞர்
04-02-2009, 06:25 PM
சிலரை வளர்த்துவிடுவதும் இந்தியாதான்
வாலை நறுக்குவதும் இந்தியாதான் எல்லாரும் சமமாக இருக்க வேண்டும் என்பதே இந்தியாவில் ஆவல்...
ஒன்னுமில்லாத.... வங்காளதேசத்தையும் வளர்ப்போம்.
ஆட்டம் போடும்.. ஆஸ்திரேலியாவையும் அடக்குவோம்.

"பொத்தனூர்"பிரபு
05-02-2009, 08:09 AM
மீண்டும் டாஸ் வென்றது இந்தியா
சச்சினுக்கு ஓய்வு
ஏன் என்று தெரியவில்லை

"பொத்தனூர்"பிரபு
05-02-2009, 08:10 AM
மெண்டீஸ் நீக்கப்பட்டார்

"பொத்தனூர்"பிரபு
05-02-2009, 08:12 AM
இந்தியா 12 / 0 ,,, 2 ஓவர்

"பொத்தனூர்"பிரபு
05-02-2009, 08:22 AM
இந்தியா 14 / 1 , 3 ஓவர்

சேவாக் - 5 ரன்கள் (அவுட்)

கம்பீர் தோனி விளையாடுகின்றனர்

"பொத்தனூர்"பிரபு
05-02-2009, 09:33 AM
இந்தியா 106 / 1 , 18 ஓவர்

சேவாக் - 5 ரன்கள் (அவுட்)

கம்பீர் தோனி விளையாடுகின்றனர்

"பொத்தனூர்"பிரபு
05-02-2009, 09:42 AM
இந்தியா 127 / 1 , 21 ஓவர்

சேவாக் - 5 ரன்கள் (அவுட்)

கம்பீர் - 55 (63),தோனி - 55 (54) விளையாடுகின்றனர்

"பொத்தனூர்"பிரபு
05-02-2009, 09:44 AM
முரளிக்கு கிடைக்குமா 503 ????????
இப்போதைக்கு 2 ஓவர் 16 ரன்கள் , விக்கெட் இல்லை

"பொத்தனூர்"பிரபு
05-02-2009, 10:03 AM
இந்தியா 168 / 1 , 27 ஓவர்

சேவாக் - 5 ரன்கள் (அவுட்)

கம்பீர் - 68 (81),தோனி - 81 (74) விளையாடுகின்றனர்

அறிஞர்
05-02-2009, 02:43 PM
இந்தியா 332/5 கம்பீர் 150
---
இலங்கை 166/4 (31.4 ஓவர்)...
-------
இந்தியாவுக்கு வெற்றி என்ற வகையில் ஆட்டம் செல்கிறது.

SathyaThirunavukkarasu
05-02-2009, 03:48 PM
வெற்றி பெற்ற இந்தியாவிற்கு வாழ்த்துக்கள்

arun
05-02-2009, 04:50 PM
67 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி இந்திய அணிக்கு பாராட்டுக்கள்

இந்திய அணிக்கு இது 9 ஆட்டங்கள் தொடர் வெற்றி

தொடர் வெற்றி தொடர வாழ்த்துக்கள்

சிவா.ஜி
07-02-2009, 10:42 AM
அடுத்த ஆட்டத்தையும் வெல்ல இப்போதே இந்தியாவுக்கு முன் வாழ்த்துகள்.

அன்புரசிகன்
08-02-2009, 08:10 AM
இலங்கை 50 பந்துப்பரிமாற்றங்களின் முடிவில் 320-8

இந்தியா 2 விக்கட்டுக்கள் இழந்து 21 ஓட்டங்கள்... களத்தில் காம்பீர் மற்றும் யுவராஜ்...

ஆட்டமிழந்தவர்கள் - ஷேவாக் - ரெய்னா..

"பொத்தனூர்"பிரபு
08-02-2009, 08:58 AM
இலங்கை 320 / 8 , 50 ஓவர்

இந்தியா 85 / 3 , 15 ஓவர்

சேவாக் - 6 அவுட்
ரெய்னா - 0 அவுட்
கம்பீர் - 13 அவுட்

யுவராஜ் - 48 (44)
ரோகித் சர்மா - 15 (22) ஆடுகிறார்கள்

"பொத்தனூர்"பிரபு
08-02-2009, 09:05 AM
இலங்கை 320 / 8 , 50 ஓவர்

இந்தியா 100 / 4 , 16.3 ஓவர்

சேவாக் - 6 அவுட்
ரெய்னா - 0 அவுட்
கம்பீர் - 13 அவுட்
ரோகித் சர்மா - 15 (22) out

யுவராஜ் - 48 (44)
தோனி ஆடுகிறார்கள்

"பொத்தனூர்"பிரபு
08-02-2009, 09:28 AM
இலங்கை 320 / 8 , 50 ஓவர்

இந்தியா 100 / 4 , 16.3 ஓவர்

சேவாக் - 6 அவுட்
ரெய்னா - 0 அவுட்
கம்பீர் - 13 அவுட்
ரோகித் சர்மா - 15 (22) அவுட்
யுவராஜ் - 73 (62) அவுட்

தோனி - 12 (20) யூசுப் பதான் ஆடுகிறார்கள்

அன்புரசிகன்
08-02-2009, 09:46 AM
என்ன இவ்வாறு ஏமாற்றுகிறார்கள். தரவரிசையில் முதலிடம் நழுவவிடப்போகிறார்களே...

6 விக்கட்டுக்கள் சரிந்துவிட்டன...

களத்தில் தோனி மற்றும் ஜடேஜா....

"பொத்தனூர்"பிரபு
08-02-2009, 10:01 AM
இலங்கை 320 / 8 , 50 ஓவர்

இந்தியா 164 / 6 , 31 ஓவர்

சேவாக் - 6 அவுட்
ரெய்னா - 0 அவுட்
கம்பீர் - 13 அவுட்
ரோகித் சர்மா - 15 (22) அவுட்
யுவராஜ் - 73 (62) அவுட்
யூசுப் பதான் - 3 அவுட்

தோனி - 42(50) ஜடேஜா ஆடுகிறார்கள்

"பொத்தனூர்"பிரபு
08-02-2009, 10:10 AM
என்ன இவ்வாறு ஏமாற்றுகிறார்கள். தரவரிசையில் முதலிடம் நழுவவிடப்போகிறார்களே...

6 விக்கட்டுக்கள் சரிந்துவிட்டன...

களத்தில் தோனி மற்றும் ஜடேஜா....


நம்பிக்கையோடு இருங்க நன்பா

"பொத்தனூர்"பிரபு
08-02-2009, 10:41 AM
இலங்கை 320 / 8 , 50 ஓவர்

இந்தியா 216 / 7 , 42 ஓவர்

சேவாக் - 6 அவுட்
ரெய்னா - 0 அவுட்
கம்பீர் - 13 அவுட்
ரோகித் சர்மா - 15 (22) அவுட்
யுவராஜ் - 73 (62) அவுட்
யூசுப் பதான் - 3 அவுட்
தோனி - 53(85) அவுட்

ஜடேஜா ,இர்பான் பதான் ஆடுகிறார்கள்

"பொத்தனூர்"பிரபு
08-02-2009, 11:03 AM
இலங்கை 320 / 8 , 50 ஓவர்

இந்தியா 238 / 7 , 46 ஓவர்

சேவாக் - 6 அவுட்
ரெய்னா - 0 அவுட்
கம்பீர் - 13 அவுட்
ரோகித் சர்மா - 15 (22) அவுட்
யுவராஜ் - 73 (62) அவுட்
யூசுப் பதான் - 3 அவுட்
தோனி - 53(85) அவுட்

ஜடேஜா - 51 (67) அறிமுக போட்டியிலெயே அரைசதம் அடித்த 11 வீரர்

arun
09-02-2009, 01:53 AM
கடைசி போட்டியில் இலங்கைக்கு ஆறுதல் வெற்றி கிடைத்து இருக்கிறது வாழ்த்துக்கள் இலங்கை

அறிஞர்
10-02-2009, 01:03 PM
20-20 ஆரம்பித்திருக்கிறது.
முதலில் இலங்கை மட்டை வீசுகிறார்கள்... 59/1 (6 ஓவர்)

SathyaThirunavukkarasu
10-02-2009, 02:45 PM
இலங்கை 174/4 இந்தியா தொடங்கியுள்ளது 58/2 6ஓவர்

அறிஞர்
10-02-2009, 03:09 PM
இந்தியா நல்ல ரன் குவித்தாலும் விக்கெட்டுகளை இழந்துள்ளது.

101/4 (11 ஓவர்)

அறிஞர்
10-02-2009, 03:19 PM
இந்தியா தோனி விக்கெட்டை இழந்துள்ளது.
இலங்கை வலுவாக உள்ளது.

அன்புரசிகன்
10-02-2009, 03:54 PM
வென்றுட்டாங்கையா வென்றுட்டாங்க...

பதான் சகோதரர்களின் அபார ஆட்டத்தினால் இலங்கை அணி துவண்டது. :D (சன் டீவி ஸ்டைல்)

இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.

அறிஞர்
10-02-2009, 04:08 PM
கலக்கலான ஆட்டம்...
பதான் சகோதரர்களின் ஆட்டம் மறக்க இயலாதது...
வாழ்த்துக்கள் இந்தியா...

"பொத்தனூர்"பிரபு
10-02-2009, 09:43 PM
நான் இப்பத்தான் ஹைலைட்ஸ் பார்க்கிறேன்!!!!!!!!

ஷீ-நிசி
11-02-2009, 12:16 AM
பதான் பாய்ஸ்! கலக்கிட்டாங்க! வாழ்த்துக்கள் இந்திய அணிக்கு!

arun
11-02-2009, 02:36 AM
ஒரு கட்டத்தில் இலங்கை அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்ததை போல தோன்றினாலும் கடைசியில் இந்திய அணி வெற்றி கனியை ருசித்து விட்டது இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் :icon_b: :icon_b: :icon_b:

இலங்கையின் தோல்விக்கு காரணம் அனுபவமின்மை என்றே நினைக்கிறேன் கடைசி கட்டத்தில் ஜெயசூர்யா பந்து வீசி இருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறி இருக்கலாம்

சிவா.ஜி
11-02-2009, 05:15 AM
20-20-ல் உலக சாம்பியன்கள் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார்கள். வாழ்த்துகள் இந்திய அணிக்கு. சிறப்பு வாழ்த்துகள் பதான் சகோதரர்களுக்கு.

loshan
11-02-2009, 05:19 AM
பதான் சகோதரர்களின் பயமில்லா ஆட்டமும், இலங்கை அணியின் அனுபவமற்ற பதற்றமுமே போட்டியை இந்தியாவுக்கு வழங்கின..

டில்ஷான் கணக்கு,வழக்கில் கோட்டை விட்டு விட்டார்,.. சனத் ஜெயசூரியவுக்கு ஒரு ஓவர் இருந்ததை கணக்கில் வைத்துக் கொள்ளத் தவறி விட்டார்.
டில்கார பெர்னாண்டோ இந்திய அணிக்காக அபாரமாக விளையாடினார்.;)

மதுரகன்
17-02-2009, 04:38 PM
என்ன இருந்தாலும் சச்சினுக்கு 3 போட்டிகளில் திருட்டு அவுட் கொடுக்கப்பட்டதிலிருந்து என்மனம் இன்னும் ஆறவில்லை!!!