PDA

View Full Version : எளிய தமிழில் SQL



sarathecreator
26-01-2009, 05:19 AM
எத்தனை கணினிமொழிகள் வந்தாலும் காலத்தால் அழியாத மொழியாக SQL இருக்கும். காரணம் அத்தனை தகவல்களையும், தன்னகத்தே பொதிந்துள்ளது.

இப்போது ஐடி துறை மிக மோசமான வீழ்ச்சியில் இருக்கிறது. இந்த நேரத்தில் SQL பற்றி ஒரு தொடரை தமிழில் ஆரம்பித்து இருக்கிறேன்.

இந்த நேரத்தில் ஒரு குறிப்பிட்ட மென்பொருளில் நல்ல பயிற்சி எடுத்துக்கொண்டோம் என்றால், மீண்டும் ஐடி துறை வளர்ச்சிப்பாதையில் செல்லும்போது நாம் ஒரு நல்ல நிலைக்கு வருவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.

இந்தத் தொடரை http://tamilsql.blogspot.com தளத்திலும், http://www.tamilnenjam.org இந்தத் தளத்திலும் பதிந்து வருகிறேன்.

இந்தத் தொடரின் வெற்றிக்கு உங்கள் ஆதரவை நாடுகிறேன்.

நன்றியுடன்,

தமிழ்நெஞ்சம் @ sarathecreator

anna
26-01-2009, 06:57 AM
உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.உங்கள் தொடர் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்

பாரதி
26-01-2009, 11:04 AM
உங்களின் நல்ல முயற்சிக்கு வாழ்த்தும் பாராட்டும் சரத். கற்றல் எப்போதும் வீணாகாது. பிறருக்கும் அதைக்கற்றுத்தரும் உங்கள் எண்ணம் குறித்து மகிழ்கிறேன். அப்படியே உங்களுக்கு சிரமம் இல்லையெனில் அதை இங்கே, மன்றத்திலும் பதிக்க இயலுமா? பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.

sarathecreator
26-01-2009, 12:27 PM
முயற்சிக்கிறேன். நன்றிகள்

நிரன்
26-01-2009, 08:33 PM
நல்லதொரு முயற்சி எனக்கும் SQL கற்கும் ஆர்வம் உள்ளது. உங்கள் முயற்சி பலருக்குப் பயணைக் கொடுக்கட்டும்

பாரதி அண்ணா கூறியது போல சிரமம் இல்லையெனின் இங்கேயே கொடுங்கள்

எங்களுக்கு புரியாதவற்றையும் சந்தேகங்களையும் கேட்க மிகவும் சுலபமாக இருக்கும்

நன்றி