PDA

View Full Version : Torrent பதிவிறக்க வேகத்தை அதிகரித்தல்



மயூ
25-01-2009, 02:42 AM
சாதாரணமாக பொது டொரன்ட்களில் பதிவிறக்கும் போது வேகம் வலு குறைவாக இருக்கும். இதற்கு ஒரு காரணம் குறைவான Seeders இருப்பது.


பல பொது தளங்கள் ஒரே டொரன்டை தாமும் வழங்குவதுண்டு. கீழே உள்ள தளங்களை உங்கள் ட்ரக்கரில் சேர்த்துக்கொள்வதன் மூலம் Seeders ஐ கூட்டி பதிவிறக்க வேகத்தையும் கூட்டலாம்.


உங்களுக்குத் தேவையான பொது டொரண்டை µTorrent ல் வலது சொடுக்கு செய்து அதில் Properties என்பதை தேர்ந்தெடுத்தால் ட்ரக்கர்ஸ் என்று இருப்பதைக்காணலாம். அதில் இருப்பதுடன் இந்த ட்ரக்கர்ஸ் பட்டியலையும் சேர்க்கவும்.

http://tracker2.istole.it:60500/announce
http://inferno.demonoid.com:3400/announce
http://vip.tracker.thepiratebay.org/announce
http://track.sextorrent.to:2710/announce
http://tracker.deluxebits.to:3552/announce
http://denis.stalker.h3q.com:6969/announce
http://tracker.thepiratebay.org/announce
http://tracker.torrentbox.com:2710/announce
http://tracker.hexagon.cc:2710/announce
http://tracker.torrent.to:2710/announce
http://axxo.sladinki007.net:6500/announce
http://220.162.244.175:53880/announce
http://tpb.tracker.prq.to/announce
http://open.tracker.thepiratebay.org/announce
http://eztv.sladinki007.net:60500/announce
http://tv.tracker.prq.to/announce
http://218.145.160.136:8080/announce
http://tracker.prq.to/announce
http://tracker.torrenty.org:6969/announce
http://tpb.tracker.thepiratebay.org/announce
http://t.ppnow.net:2710/announce
http://www.torrentvideos.com:6969/announce
http://tracker.bitebbs.com:6969/announce
http://www.torrent-downloads.to:2710/announce
http://eztv.sladinki007.eu:60500/announce
http://www.ipmart-forum.com:2710/announce
http://tracker.ydy.com:83/announce
http://bt1.the9.com:6969/announce
http://tracker.sladinki007.net:6500/announce
http://tracker.ydy.com:102/announce
http://tracker.paradise-tracker.com:12000/announce
http://moviesb4time.biz/announce.php
http://tracker.deadfrog.us:42426/announce
http://mpggalaxy.mine.nu:6969/announce
http://www.sumotracker.org/announce
சில மூடிய ட்ரக்கர்கள் (Private Trackers) இவ்வாறு பொது ட்ரக்கர்களை இணைப்பதை கடுமையாக எதிர்க்கும். ஆகவே கவனமாகச் செயற்படவும்.

அன்புரசிகன்
25-01-2009, 02:57 AM
தமிழ் படங்களுக்கும் இதை சேர்த்தால் வருமா??? இவை பொதுவானதா????

மயூ
25-01-2009, 02:59 AM
ஆமாம்... எந்த டொரண்டுக்கும் சேர்க்கலாம்....!

அன்புரசிகன்
25-01-2009, 03:31 AM
மிக்க நன்றி மயூ..........

praveen
25-01-2009, 05:45 AM
ஆனால் அந்த ஒரிஜினல் டோரண்ட் பைல் உருவாக்கப்படும் போது பிரைவேட் என்று தேர்வு செய்யப்பட்டு இருந்தால், இம்மாதிரி மற்ற டோரண்ட் சேர்த்தாலும் பிரயோசனம் இருக்காது,

தமிழ்ப்பட டோரண்ட் அதிகம் வழங்கள் தமிழ் டோரண்டும், டி,எம்.எஸ் -ம் பிரைவேட் டோரண்ட் என்று குறிப்பிட்டதையே அதன் வழங்கலில் சேர்க்கும் என்பது எனது கருத்து.