PDA

View Full Version : இலங்கையின் ஊடக சுதந்திரம்



shibly591
25-01-2009, 01:32 AM
இலங்கையின் ஊடக சுதந்திரம்
கொடிகட்டிப்பறக்கிறது
அரைக்கம்பத்தில்...

அமரன்
19-02-2009, 08:48 PM
நாட்டின் சோகத்தை
உலகுக்கு எடுத்துக் காட்ட
அரைக் கம்பத்தில் பறக்குதோ
ஊடகத்துறை.

பாராட்டுகள் ஷிப்லி.

எந்நாடானாலும் ஊடகம் ஊமையாகவும் ஒத்தூதும் ஊமைக்குழலாகவும் இருக்கவே கூடாது எந்த தேவதையாவது வரம் தரட்டும். அல்லது எம்முனியாவது சாபமிடட்டும்.