PDA

View Full Version : சமிபத்திய இடுக்கைகள்

"பொத்தனூர்"பிரபு
24-01-2009, 10:33 AM
முதல் பக்கத்தில் வரும் "சமிபத்திய இடுக்கைகள்" ன வரிசையை காணவில்லையே
அது புதிதாக இடப்படும் இடுக்கைகளை படிப்பதற்கு எளிதாக இருந்தது
மன்றத்தார் கவனிப்பீராக

அமரன்
24-01-2009, 11:18 AM
பிரபு.

அந்த வசதியை விரைவில் ஏற்படுத்த ஆவன செய்கிறோம்.

இப்ப கூட நீங்கள் அண்மை இடுகைகளை படிக்கலாம்.

மன்றத்தின் மேற்பட்டையில் இருக்கும் New Posts (http://www.tamilmantram.com/vb/search.php?do=getnew) ஐ அழுத்தினால் அண்மை இடுகைகளைக் காண்பிக்கும். நீங்கள் காணவில்லை என்று புகார் செய்த வசதி 15 இடுகைகளைக் காண்பிக்கும் என்றால் நான் சொன்ன வசதி அனைத்து அண்மை இடுகைகளையும் காண்பிக்கும்.

"பொத்தனூர்"பிரபு
24-01-2009, 11:28 AM

நன்றி