PDA

View Full Version : இறுதிவரை போராடு



loshan
22-01-2009, 06:18 AM
புதிய வருடத்தின் முதலாவது டெஸ்ட் போட்டியாக ஆரம்பித்த போட்டி இன்று (07-01-2009)இரண்டாவது போட்டியாக முடிவுற்றது.. நேர அடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்கு தான் முதல் போட்டியில் விளையாடும் வாய்ப்புக் கிடைத்தது பற்றி விளங்கப்படுத்தத் தேவையில்லை தானே..

நேற்று பங்களாதேஷுக்கெதிராக இலங்கை அணி ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்றது. அந்த 465ஓட்டங்களால் ஆன வெற்றி டெஸ்ட் வரலாற்றில் ஓட்டங்களின் அடிப்படையில் பெறப்பட்ட பிரம்மாண்ட வெற்றிகளின் வரிசையில் ஐந்தாவது பெரிய வெற்றியாகும்..

மேலும் வாசிக்க, http://loshan-loshan.blogspot.com/2009/01/blog-post_2129.html (http://loshan-loshan.blogspot.com/2009/01/blog-post_2129.html)

ஓவியன்
23-01-2009, 11:31 AM
தங்கள் அணியினர் வயிட் வோஷ் ஆவதைத் தடுக்கப் பாடுபட்ட அவுஸ்திரேலியர்களின் ஆட்டம் வெளிப்பட்ட போட்டி இது....

அதில் அவர்கள் வெற்றியும் பெற்று விட்டனர்....

இப்போது பல டெஸ்ட் போட்டிகள் ஒரு நாட் போட்டிகள் போல விறு விறுப்பாக இருக்கும் நிலை தொடர்வது நல்ல விடயமே....

ஸ்மித ஒரு நல்ல அணித்தலைவரென்பதை நிரூபித்து, இளவயது ஸ்மித்திடம் அணித்தலமையைக் கொடுத்த தெரிவாளர்களது நம்பிக்கையைக் காப்பாற்றி வருகிறார்...

அறிஞர்
26-01-2009, 04:26 PM
ஆஸ்திரேலியாவுக்கு இந்த வருடம் சரியாக இருக்காது எனத்தோன்றுகிறது... ஆரம்பத்திலே.. ஒருநாள் தொடரை உள்நாட்டில் பறிகொடுத்துள்ளனர்.

இலங்கை அணி சிறப்பாக விளையாடுகிறது.. இந்த வருடம் அதிகமாக சாதிக்க வாழ்த்துக்கள்.