PDA

View Full Version : ஹீரோவான முரளி



loshan
22-01-2009, 06:13 AM
இப்போதெல்லாம் யாரையும் நம்பமுடிவதில்லை! கிரிக்கெட்டிலும் கூடத்தான்!

யார் தான் எதிர்பார்த்தார் அசைக்க முடியாத அணி என்று கருதப்பட்ட அவுஸ்திரேலியா இப்படிக் கவிழ்ந்து போகும் என்றோ, தொடர்ந்து வந்த நிகழ்வுகள், பல முக்கிய வீரர்களின் ஓய்வு, புதிய வீரர்களின் அறிமுகம் என்று யாராவது நினைத்தோமா?

அதுபோல 2007 உலகக்கிண்ணப்போட்டிகளின் போது இந்தியா, தென் ஆபிரிக்க அணிகளை மண் கவ்வச் செய்து பலமான அணியாகத் தம்மைக் காட்டிக்கொண்ட பங்களாதேஷ் தொடர்ந்து வந்த போட்டிகளில் சறுக்கி அண்மையில் சிம்பாப்வேயிடமும் படுமோசமாகத் தோற்றபோது இதே பங்களாதேஷ் தான் 2007 உலகக்கிண்ணப்போட்டியில் அதிர்ச்சிகளை ஏற்படுத்திய அணியா? என்று ஆச்சரியமும் ஏற்பட்டது.

மேலும் வாசிக்க,
http://loshan-loshan.blogspot.com/2009/01/blog-post_17.html

அன்புரசிகன்
22-01-2009, 06:43 AM
அந்த அடியை நானும் பார்த்தேன். முன்பும் டெஸ்ட்டில் பாக்கிஸ்தானுக்கு எதிராக முரளி ஆடிய ஞாபகம். வக்காருக்கும் அசார் முகமூட் இற்கும் வெளுத்துக்கட்டினார். அப்புறம் வசீம் வந்து லாவகமாக தூக்கிவிட்டார்.

ஓவியன்
23-01-2009, 02:36 AM
ஹா, ஹா லோசண்ணா..!!

எனக்கும் கூட இந்த ஆசை வந்தது, அதுதான் ஜெயசூர்யாவுடன் முரளியை ஆரம்பத் துடுப்பாட்டக் காரராக அனுப்பினாலென்னவென்று.... :D:D