PDA

View Full Version : பார்த்ததில் பிடித்தது...



அன்புரசிகன்
17-01-2009, 08:00 AM
http://ebooks.dinakaran.com/kungumam/2009/jan/15/32.jpg

நன்றி - குங்குமம்.

ஆதவா
17-01-2009, 08:08 AM
:D:D:D:D:D:D::D:D:D:D:D:D:D:D

அக்னி
17-01-2009, 12:38 PM
அந்த தற்கொலைப் படம் சூப்பர்...
ஒரு பெரிய தத்துவத்தையே அடக்கிட்டாங்களே...

இளசு
17-01-2009, 12:44 PM
காற்றில் மீன்
நீருக்குள் மனிதன்..


யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால்
எல்லாம் சௌக்யமே!

கவியரசன் சொன்னது... அதில் அர்த்தம் உள்ளது!

பகிர்ந்தமைக்கு நன்றி அன்பு!

நிரன்
17-01-2009, 02:02 PM
நல்லா இருக்குங்கண்ணா அந்த கேம்பஸ் காமெட் சூப்பருங்க
அதிலயும் 1 வது அக்னி கேள்வி கேட்கேக்க என்னால பதி்ல்
சொல்ல முடியுறதில்ல :D:D:D



நன்றி அன்பு அண்ணா!!

arun
18-01-2009, 08:04 PM
சூப்பரா இருக்கு :D :D