PDA

View Full Version : உயிர்மெய் என் கவிதைகள்



umakarthick
16-01-2009, 09:34 AM
உயிர்மெய்:

உயிர்மெய்யில் என் சில கவிதைகளை அனுப்பினேன்..அவர்கள் மின்னிதழில் பிரசுரித்தார்கள்..


இதோ லின்க்...
http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=644

http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=705

ஆதவா
17-01-2009, 05:56 AM
உயிர்மெய் போன்ற இலக்கியத்தரம் வாய்ந்த சிற்றிதழ்களில் உங்கள் கவிதை இடம்பெற்றது குறித்து மனமகிழ்ச்சி.... வாழ்த்துக்கள் அன்பரே

umakarthick
19-01-2009, 09:51 AM
கவிதைகள் உயிர்மெய்யில் வரலை அவங்க மின்னதழில் வந்திருக்கு )

kavitha
01-06-2009, 07:11 AM
கவிதைகள் நன்றாக இருக்கின்றன கார்த்திக் :)

umakarthick
07-08-2009, 08:02 AM
நன்றி கவிதா

வெற்றி வாசன்
13-08-2009, 05:43 PM
லோன் கவிதை நச்.
காதல் கவிதை கட்சி வரி நன்றாக உள்ளது, அனால் "தோற்று விடுவோமோ " என்பதான் பொருள் என் சிறு அறிவிற்கு விளங்க வில்லை.

கவிநயம் மிக அருமை.

umakarthick
20-08-2009, 03:52 PM
லோன் கவிதை நச்.
காதல் கவிதை கட்சி வரி நன்றாக உள்ளது, அனால் "தோற்று விடுவோமோ " என்பதான் பொருள் என் சிறு அறிவிற்கு விளங்க வில்லை.

கவிநயம் மிக அருமை.

வேறு நல்ல வார்த்தை போட்டிருக்கலாமோ

கலைவேந்தன்
20-08-2009, 05:30 PM
கவிதைகள் அருமை உமா...!

குணமதி
03-12-2009, 11:44 AM
நல்ல பொருள் கெழுமிய எழுத்துக்கள்.

'தோற்று விடுவோமோ...' சொல் ஆட்சி சரிஎன்றே நினைக்கின்றேன்.

umakarthick
13-04-2010, 03:46 PM
நன்றி குணமதி

umakarthick
13-04-2010, 03:47 PM
ஆனால் சிலசமயங்களில் தோளில் கை போடுவார்கள் சொக்கில் கிள்ளுவார்கள். இது போன்ற சேட்டைகள் விடும்போதுதான் பிரச்சனையே

உண்மை :)