PDA

View Full Version : மின்னூல்கள் படிக்க முடியவில்லை--உதவி உதவி



shibly591
14-01-2009, 02:46 PM
மின்னூல்கள் படிக்க முடியவில்லை

ஜெயகாந்தன் கதைகள் மற்றும் பி.எச்.பி வடிவிலுள்ள மின்னூல்களை படிக்க முடியவில்லை.

எப்படி படிக்கலாம்...???

உதவுங்களேன்

நன்றிகள் கோடி

அறிஞர்
14-01-2009, 09:34 PM
எல்லாம் சரியாக உள்ளதே... வேறு யாருக்கும் இந்த பிரச்சனையுள்ளதா..

அன்புரசிகன்
15-01-2009, 12:56 AM
php வடிவிலுள்ளதா??? சுட்டியை தருகிறீர்களா???

முடிந்தால் உதவுகிறேன்... அநேக கோப்புக்கள் pdf ல் தானே நம் மன்றில் உள்ளன...

shibly591
15-01-2009, 01:11 AM
php வடிவிலுள்ளதா??? சுட்டியை தருகிறீர்களா???

முடிந்தால் உதவுகிறேன்... அநேக கோப்புக்கள் pdf ல் தானே நம் மன்றில் உள்ளன...

நன்றி அன்பு...இதுதான் சுட்டி
என்ன பிரச்சினை என்று புரியவில்லை

http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=438

நன்றி

அன்புரசிகன்
15-01-2009, 05:11 AM
நன்றி அன்பு...இதுதான் சுட்டி
என்ன பிரச்சினை என்று புரியவில்லை

http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=438

நன்றி

நண்பரே...

நான் நினக்கிறேன் நீங்கள் பதிவிறக்கியது pdf ஆக வரவில்லை என... அதனை pdf ஆக rename செய்தால் வாசிக்க முடியும் என்று எண்ணுகிறேன்...
(php ஆக உள்ள extension ஐ pdf ஆக மாற்றுங்கள். சரிவரும் என்று எண்ணுகிறேன்... உங்கள் மின்னஞ்சலுக்கும் அனுப்பிவிடுகிறேன்...)