Log in

View Full Version : பெருவாழ்வுப் பொங்கல்!



நாகரா
14-01-2009, 09:39 AM
அவத்தால்
உள்ளே மங்கிக் கிடக்கும்
செம்பொருளைத்
தவக் கனலால்
பொங்கி எழச் செய்து
தக தகவென தேகம்
தங்கமாய் ஜொலிக்கப்
பெருவாழ்வில் உயிர்ப்போம்!

ஓவியன்
19-02-2009, 03:47 AM
பெருவாழ்வுப் பொங்கலுக்கு வழி சொன்ன அண்ணலுக்கு என் வாழ்த்துக்களும்...

நாகரா
19-02-2009, 03:54 AM
உம் வாழ்த்துக்களுக்கு நன்றி ஓவியன்

அமரன்
19-02-2009, 08:37 PM
மனதுக்கு இதமான போகிப் பண்டிகையாக கவிதை. தேனும் பாலும் கலந்த பொங்கல் போல் தமிழ்சுவை.

நீங்கள் அடிக்கடி எழுத வேண்டும் என்று என் மனம் ஏங்குதவது இதனால்தானோ..

நாகரா
20-02-2009, 05:22 AM
உம் ஊக்க வரிகளுக்கு நன்றி அமரன்