PDA

View Full Version : இலங்கையில் நடைபெறும் கொடூர இனப்படுகொலைக்கு எதிராக உங்கள் கண்டனங்களை வெளிப்படுத்த!!



மர்மயோகி
12-01-2009, 01:38 AM
இலங்கையில் நடைபெறும் கொடூர இனப்படுகொலைக்கு எதிராக உங்கள் கண்டனங்களை உலகுக்கு வெளிப்படுத்த !!

தமிழருக்காக ஒபாமா என்னும் 'மின்னியல் கையெழுத்து' சேகரிப்பில் இணைந்து செயலாற்ற தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

இங்கே சுட்டி உங்கள் கண்டனத்தை பதிவுசெய்யுங்கள்>>> (http://www.tamilsforobama.com/sign/letter.html)

இது உங்கள் வாழ்நாளில் நீங்கள் செய்யும் மிகப்பெரும் காரியமாக அமையும். வாருங்கள் ஒன்று திரள்வோம்.

-

அன்புரசிகன்
12-01-2009, 02:19 AM
எனக்கு இதில் நம்பிக்கை இல்லை. இருந்தாலும்......... இதை ஏற்கனவே நிரப்பி அனுப்பியாச்சு...

இப்படித்தான் சந்திரிகா வரும் போதும் பாரிய எண்ண அலைகள்... மண்டேலோ வரும்போதும் கூட. ஆனால் எதுவும் ஆகிடவில்லையே........... ஏமாற்றங்கள் தான் எஞ்சியது.