PDA

View Full Version : ஈழத்தமிழரின் துன்பங்கள் விற்பனைக்கு



அன்புரசிகன்
11-01-2009, 02:55 AM
இதை வேடிக்கை என்பதா அல்லது எது என்று சொல்லத்தெரியவில்லை. ஈபே எனப்படும் இணைய வியாபாரத்தில் ஒரு விளம்பரம்.

விற்பனை இலக்கம்.: 220342695811
சுட்டி (http://cgi.ebay.com/ws/eBayISAPI.dll?ViewItem&item=220342695811)

முடியல.............

http://i701.photobucket.com/albums/ww12/anburasihan/Mantram/ebaysale.jpg

என்னவன் விஜய்
11-01-2009, 12:12 PM
'பிட்'டை மூடி விட்டார்கள் அல்லது யாரோ அமேரிக்கன்டாலர் 100,000.00 கொடுத்து வாங்கி விட்டார்கள்.

சுட்டியை தட்டினால் இந்தப்பக்கம் மூடிவிட்டார்கள் என்று வருகிறது.

சுகந்தப்ரீதன்
11-01-2009, 12:26 PM
அப்படியே இலங்கை அதிபரின் "இன்பாக்ஸை"யும் இங்க கொஞ்சம் பாருங்க மாக்கா..?!

http://www.tamilmantram.com/photogal/images/3331/1_SLP.jpg

அன்புரசிகன்
11-01-2009, 12:37 PM
சுபியின் படம் தெரியல.. படத்தினை ஏதாவது இணையத்தில் ஏற்றி தாருங்கள். நான் நினைக்கிறேன் நீங்கள் உங்கள் மின்னஞ்சலில் வந்ததை அப்படியே அதே சுட்டியை வைத்து தந்துள்ளீர்கள். அது மின்னஞ்சலை signout பண்ணியபின்னர் உங்களுக்கே தெரியாது.

நிரன்
11-01-2009, 12:59 PM
எதை விற்றிருப்பார்கள் அன்பண்ணா??????ஃ:rolleyes:

சுகந்தப்ரீதன்
11-01-2009, 01:18 PM
சுபியின் படம் தெரியல.. படத்தினை ஏதாவது இணையத்தில் ஏற்றி தாருங்கள். நான் நினைக்கிறேன் நீங்கள் உங்கள் மின்னஞ்சலில் வந்ததை அப்படியே அதே சுட்டியை வைத்து தந்துள்ளீர்கள். அது மின்னஞ்சலை signout பண்ணியபின்னர் உங்களுக்கே தெரியாது. அதை மன்றத்திலேயே பதிவேற்றி மறுபடியும் தந்துள்ளேன் இப்போது தெரிகிறதா அன்பண்ணா..??:mini023:

என்னவன் விஜய்
11-01-2009, 04:39 PM
அஹா அஹா அஹா, நல்ல நக்கல்.

நன்றி சுகந்தன்.

நிரன்
11-01-2009, 04:42 PM
அப்படியே இலங்கை அதிபரின் "இன்பாக்ஸை"யும் இங்க கொஞ்சம் பாருங்க மாக்கா..?!

http://www.tamilmantram.com/photogal/images/3331/1_SLP.jpg


:D:D:D:D இது நம்ம சுபி அண்ணாட இன்பொக்ஸ் போல இருக்கே:rolleyes:

சுகந்தப்ரீதன்
12-01-2009, 03:42 AM
:D:D:D:D இது நம்ம சுபி அண்ணாட இன்பொக்ஸ் போல இருக்கே:rolleyes:ஆமாண்டா தம்பி.. நான்கூட இத்தனைநாளா யாரோ என்னோட கடவுசொல்லை களவாடிட்டாங்கன்னு கவலைப்பட்டுக்கிட்டு இருந்தேன்டா...:cool: