shibly591
08-01-2009, 12:20 PM
நண்பர்களே..........
ஒரு புதிய பல்சுவை இணையத்தளம் ஒன்றை எங்கள் தென்கிழக்குத்தமிழ்ச்சங்கம் என்கிற அமைப்பு நிறுவி அதன் பொறுப்பாசிரியராக என்னை நியமித்துள்ளது..
www.shiblypoet.blogspot.com
இது நல்ல ஆக்கங்களை பதிவிடும் பல்சுவை வலைப்பூ...
மன்றத்திலுள்ள அனைவரதும் ஆக்கங்களை இதில் பதிக்க நான் ஆசைப்படுகிறேன்..
எனவே மன்றத்திலுள்ள ஏலவே வலைத்தளம் வைத்திருக்கும் நண்பர்களையும் தொடர்ந்து இந்த வலைப்பூவில் கலந்து கொள்ள விரும்பும் நண்பர்களையும் இருகரம் கூப்பி வரவேற்கிறேன்..
இந்தத்தளத்தின் மூலம் பல சமூகப்பணிகளிலும் ஈடுபட உள்ளோம்..
எப்டியோ..மன்றத்திலுள்ள நண்பர்களில் ஆர்வமுடையவர்கள் என்னுடன் தனிமடலில் அல்லது பின்வரும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்..
shiblypoet@gmail.com