PDA

View Full Version : கொழும்பு கோட்டேயில் குண்டுவெடிப்பு (2009.01.02)



shibly591
02-01-2009, 11:17 AM
கிளிநொச்சி கைப்பற்றப்பட்டு சில மணிநேரங்களே ஆன நிலையில் இலங்கையின் கொழும்பு கோட்டேயில் சற்று முன்னர் (மாலை 05.30 அளவில்) குண்டு வெடிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

தற்கொலைக்குண்டுதாரி ஒருவரினால் வெடிக்கச்செய்யப்பட்ட குண்டு இராணுவ தலைமைக்காரியாலயத்துக்கு அருகில் வெடித்துள்ளது..

இதில் 30 பேர் படுகாயமுற்ற அதேவேளை 3 பேரின் நிலமை கவலைக்கிடமாகியுள்ளது...

விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன..

நிரன்
02-01-2009, 11:28 AM
இப்பொளுதுதான் அதையும் கண்டேன் ... என்ன செய்வது....
கிளிநொச்சியே போய்விட்டது .... :(

ஓவியன்
02-01-2009, 01:55 PM
கிளிநொச்சியே போய்விட்டது .... :(

கிளிநொச்சியே மாறி, மாறி போய் வந்த பிரதேசம் தானே.... !! :)