PDA

View Full Version : புதிய நிர்வாக குழு -2009



அறிஞர்
01-01-2009, 05:25 PM
புத்தாண்டு 2009 முதல் கீழ்கண்ட புதிய நிர்வாக குழு செயல்படும்.

நிர்வாகி : அறிஞர்
பொறுப்பாளர் : அக்னி, ஓவியன், மதி, முகிலன்
ஆலோசகர்கள் : இளசு, இராசகுமாரன், தாமரை, பென்ஸ், அமரன், கவிதா
உதவியாளர் : Narathar, Poornima, மகாபிரபு, நிரஞ்சன்

புதிய குழுவில் பங்குபெறும் ஒவ்வொருவரையும் வாழ்த்துகிறோம். தேவைப்பட்டால் இன்னும் சிலர் குழுவில் பங்கெடுப்பர்.

விடைபெறும் பழைய குழுவுக்கு எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

பாலகன்
01-01-2009, 05:31 PM
புதிய நிர்வாக குழுவினருக்கு வாழ்த்துக்கள்

மற்றும் குழுவிற்கு நன்றி

ரங்கராஜன்
01-01-2009, 05:45 PM
பழைய நிர்வாக குழுவுக்கு நன்றி, புதிய நிர்வாக குழுவுக்கு வாழ்த்துக்கள்.

நிரன்
01-01-2009, 06:22 PM
பழைய குழுவிற்கு மிக்க நன்றி
புதிதாக வருபவர்கட்கு என் வாழ்த்துக்கள்

தமிழ்தாசன்
01-01-2009, 06:53 PM
வாழ்த்துக்கள்!
வரவேற்கிறோம்.

எப்போதும் எம் மன்றம் வளர எம் பங்குண்டு.

அதுவரை பணியாற்றிய குழுவினர் பணி பாராட்டத்தக்கது.
அவர்களுக்கு மனதார வாழ்த்துக்கள்.


நிர்வாகி : அறிஞர்
பொறுப்பாளர் : அக்னி, ஓவியன், மதி, செல்வா, முகிலன்
ஆலோசகர்கள் : இளசு, இராசகுமாரன், தாமரை, பென்ஸ், அமரன்.

வாழ்த்துக்கள் பணிதொடர்க நாம் துணையிருப்போம்.

மதுரை மைந்தன்
01-01-2009, 07:49 PM
புதிய நிர்வாக குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்!

அமரன்
01-01-2009, 09:12 PM
புதிய நிர்வாகக் குழுவினருக்கு வாழ்த்துகள்.
விடைபெற்றுச் செல்லும் நண்பர்களுக்கு பாராட்டுதலும் நன்றியும்.
சேவையாற்ற வாய்ப்புத் தந்த மன்றுக்கும் ஒத்தாசை புரிந்த சக நிர்வாக்கத்தினருக்கும் மன்ற சொந்தங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
புதிய குழுவின் உழைப்பில் மன்றம் இன்னும் உயரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

மதி
02-01-2009, 02:41 AM
நிர்வாகக்குழுவினருக்கு வாழ்த்துகள்..
பொறுப்பாளார் குழுவிலிருந்து விடைப்பெற்றுச் செல்லும் அமரன், பென்ஸ், சிவா.ஜி ஆகியோரின் பணி மகத்தானது.

aren
02-01-2009, 02:52 AM
புதிதாக பதவியேற்றிருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். நீங்கள் சிறப்பாக செயல்பட என் வாழ்த்துக்கள்.

குழுவிலிருந்து விடைபெறும் அனைவருக்கும் என் நன்றிகள்.

சூரியன்
02-01-2009, 04:48 AM
புதிய நிர்வாக குழுவிற்கு வாழ்த்துக்கள்.

shibly591
02-01-2009, 04:55 AM
முந்தைய நிர்வாகக்குழுவினருக்கு நன்றிகளும் பாராட்டும் தெரிவிக்கும் அதேவேளை புதிய நிர்வாகக்குழுவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்...

வாழ்க மன்றம்

சசிதரன்
02-01-2009, 05:24 AM
பழைய நிர்வாக குழுவுக்கு நன்றி, புதிய நிர்வாக குழுவுக்கு வாழ்த்துக்கள்... :)

mathuran
02-01-2009, 06:07 AM
புத்தாண்டு 2009 முதல் கீழ்கண்ட புதிய நிர்வாக குழு செயல்படும்.

நிர்வாகி : அறிஞர்
பொறுப்பாளர் : அக்னி, ஓவியன், மதி, செல்வா, முகிலன்
ஆலோசகர்கள் : இளசு, இராசகுமாரன், தாமரை, பென்ஸ், அமரன்
உதவியாளர் : (விரைவில் அறிவிக்கப்படும்)

புதிய குழுவில் பங்குபெறும் ஒவ்வொருவரையும் வாழ்த்துகிறோம். தேவைப்பட்டால் இன்னும் சிலர் குழுவில் பங்கெடுப்பர்.

விடைபெறும் பழைய குழுவுக்கு எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

புதிய நிர்வாகக்குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழ் மன்றத்தின் சேவை மென்மேலும் ஓங்கி வளர, ஒன்றிணைந்து செயற்படுவோம்...

பாரதி
02-01-2009, 07:28 AM
புதிய நிர்வாகக்குழுவினருக்கு இனிய வாழ்த்துக்கள். உங்களால் தமிழ்மன்றம் மேலும் சிறப்படையட்டும் ; வளர்ச்சி பெறட்டும்.

அன்புரசிகன்
02-01-2009, 07:29 AM
வெற்றி நடைபோடுங்கள்... வாழ்த்துக்கள் புதிய கடந்த நிர்வாக உறுப்பினர்களுக்கு....

Narathar
02-01-2009, 08:18 AM
அனைவருக்கும் நாரதரின் வாழ்த்துக்கள்

mania
02-01-2009, 08:44 AM
புதிய நிர்வாக குழுவிற்கு எனது வாழ்த்துகள்...
அன்புடன்
மணியா...:)

ஆதவா
02-01-2009, 10:19 AM
மீண்டும் இணைந்த நண்பர்கள் அக்னி மற்றும் ஓவியன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.. தொடரும் நண்பர்களான மதி, செல்வா, முகிலன் ஆகியோருக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்...

அமரன் பொறுப்பில் இல்லாமல் இருப்பது மன்றத்தின் கழுகுப் பார்வையில் குருடு ஏற்பட்டது என்றே சொல்லலாம்.... அப்படியொரு இழப்பு..

எனினும் சுழற்சிமுறைப்படி ஓய்வுபெற்றவர்களுக்கு..... சிறப்பு வரவேற்புகள்..

புதிய நிர்வாகக் குழு, சிறப்பாக பொறுப்பில் அமர்ந்து மன்றம் காக்கும்படி வேண்டுகிறேன்..

அன்புடன்
ஆதவன்

aren
02-01-2009, 10:59 AM
அமரன் பொறுப்பில் இல்லாமல் இருப்பது மன்றத்தின் கழுகுப் பார்வையில் குருடு ஏற்பட்டது என்றே சொல்லலாம்.... அப்படியொரு இழப்பு..



அன்புடன்
ஆதவன்

என்ன சொல்றீங்க ஆதவன். அமரன் பொறுப்பில்லாமல் இருக்கிறாரா? அவர் ரொம்பவும் பொறுப்பானவர் என்றல்லவா நான் நினைத்தேன்.

butterflysurya
02-01-2009, 11:14 AM
அனைவருக்கும் வாழ்த்துக்கள்

சுஜா
02-01-2009, 11:57 AM
புதிய குழுவிற்கு எனது வாழ்த்துகள்;

விகடன்
02-01-2009, 02:44 PM
பிறந்திருக்கும் ஆங்கிலப்புதுவருடத்தில் பதவியை ஏற்றிருக்கும் அனைத்து உறவுகளையும் பணியை செவ்வனே செய்ய மனதாற வாழ்த்துக்கிறேன்.

சிவா.ஜி
02-01-2009, 03:43 PM
புதிய நிர்வாகக் குழுவினருக்கு என் வாழ்த்துகள். மன்றம் சிறப்புற செயல்பட வாழ்த்துகள்.

vijima
02-01-2009, 04:16 PM
புதிய நிர்வாகக் குழுவினருக்கு என் வாழ்த்துகள்.
வெற்றி நடைபோடுங்கள்...
குழுவிலிருந்து விடைபெறும் அனைவருக்கும் என் நன்றிகள்.

அறிஞர்
02-01-2009, 04:24 PM
மீண்டும் இணைந்த நண்பர்கள் அக்னி மற்றும் ஓவியன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.. தொடரும் நண்பர்களான மதி, செல்வா, முகிலன் ஆகியோருக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்...

அமரன் பொறுப்பில் இல்லாமல் இருப்பது மன்றத்தின் கழுகுப் பார்வையில் குருடு ஏற்பட்டது என்றே சொல்லலாம்.... அப்படியொரு இழப்பு..

எனினும் சுழற்சிமுறைப்படி ஓய்வுபெற்றவர்களுக்கு..... சிறப்பு வரவேற்புகள்..

புதிய நிர்வாகக் குழு, சிறப்பாக பொறுப்பில் அமர்ந்து மன்றம் காக்கும்படி வேண்டுகிறேன்..

அன்புடன்
ஆதவன் அமரன் பணி எப்பவும் போல் தொடரும்.. நீங்க எப்ப உள்ளே வர்றீங்க..

anna
02-01-2009, 04:27 PM
சிறப்பாக செயல்பட்ட பழைய நிர்வாக குழுவினருக்கு நன்றி மிகச்சிறப்பாக செயல்பட புதிய குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

உதயா
05-01-2009, 11:08 AM
அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

கா.ரமேஷ்
05-01-2009, 11:17 AM
புதிய நிர்வாக குழுவினரை வரவேற்பதோடு...பணியை சிறப்பாக செய்யவும் வாழ்த்துக்கள்..!
பழைய நிர்வாகிகளின் சேவைக்கு பாரட்டுக்கள்..!

அறிஞர்
05-01-2009, 09:05 PM
யுனிகோடாக்கும் பகுதியில் உதவி செய்ய Narathar, Poornima, மகாபிரபு மற்றும் நிரஞ்சன் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். kavitha ஆலோசகராகவும் இருந்து யுனிகோடாக்கத்திலும் உதவுவார்.

அமரன் அனைவரையும் யுனிகோடாக்கத்தில் வழிநடத்துவார்.

நிரன்
05-01-2009, 09:09 PM
நன்றி அறிஞர் அவர்களே!

அதற்கானவற்றைக் கொடுத்தால் நாம் மகிழ்வுடன் ஆரம்பித்து விடுவோம்.

ஆவலுடன்
நிரஞ்சன்

அமரன்
05-01-2009, 10:29 PM
உதவியாளர்களுக்கும்
ஆலோசகாரக இணைந்த கவிதா அக்காவுக்கும்
வாழ்த்தும் வரவேற்பும்.

யுனிக்கோட்டாக்கத்தில் உதவ முன்வந்த நண்பர்கள்
காலச்சுழற்சியில் உங்கள் உழைப்பு தேவைப்படும்போது
கைகொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றியுடன்
அமரன்:)

vasantha
06-01-2009, 06:40 AM
புது நிர்வாக அணியினருக்கு இந்த புதிய உறுப்பினரின் வாழ்த்துக்கள்.

நேசம்
06-01-2009, 07:29 AM
புதிய நிர்வாக குழுவிற்கு வாழ்த்துகள்

பாலகன்
06-01-2009, 11:04 AM
மீன்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் அறிஞரே...

தாங்கள் வழிகாட்டுதலின் பேரில் வேலைகளை செவ்வனே முடிக்கிறேன்....

அன்புடன்

poornima
06-01-2009, 03:02 PM
தமிழ் மன்றத்தின் ஒருங்குறியாக்க பணிக்கு என்னை இணைத்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி..

மகிழ்வோடு இதை ஏற்றுக் கொள்ளும் வேளையில் உங்கள் அனைவரது அன்பையும் ஒத்துழைப்பையும் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்

arun
06-01-2009, 05:40 PM
புதிய நிர்வாக குழுவினருக்கு வாழ்த்துக்கள்

jk12
07-01-2009, 06:46 AM
புதிய நிர்வாக குழுவிற்கு வாழ்த்துகள்
இந்த ஆண்டில் மேலும் நமது தமிழ் மன்றம் சிறக்க உழைக்க உள்ள நல்ல உள்ளங்கள் வாழ்க

சூரியன்
07-01-2009, 12:22 PM
புதிய உதவியாளர்கள் நாரதர்,நிரஞ்சன்,மகாபிரவு,பூர்ணிமா ஆகியோர்க்கும், புதிய ஆலோசகர் கவிதா அக்காவிற்கும் வாழ்த்துக்கள்.

மஸாகி
08-01-2009, 04:57 PM
வாழ்த்துக்கள் - இவை வெறும் வார்த்தைகள் அல்ல..

அறிஞர்
05-02-2009, 03:18 PM
சொந்த வேலைகள் காரணமாக
செல்வா பொறுப்பாளர் பணியிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்.
--------
அவர் ஆற்றிய பணிக்கு நன்றிகள்.. பல

தமிழ்தாசன்
06-02-2009, 05:31 PM
புதிய நிர்வாக குழுவினருக்கு வாழ்த்துக்கள்

நிரன்
06-02-2009, 08:39 PM
செல்வா அண்ணாவின் பணிக்கு மத்தியிலும் மன்றத்தின் அக்கரை மிகவும் பாரட்டுக்குரியது.
செல்வா அண்ணாவுக்கு என் நன்றிகளும் உரித்தாகட்டும்

அமரன்
06-02-2009, 08:40 PM
சிறப்பாகச் செயலாற்றிய செல்வாவுக்கு மனமார்ந்த பாராட்டும் நன்றியும்.

சிவா.ஜி
07-02-2009, 11:34 AM
செல்வாவின் பணி மிகவும் மெச்சத்தகுந்தது. அவருக்கு மிக்க நன்றிகளுடன் உள்ளம் நிறைந்த பாராட்டுக்கள்.

அறிஞர்
25-03-2009, 02:05 PM
வேலை, குடும்பம் நிமித்தமாக சிலர் பொறுப்பாளர் பணியிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

புதியவர்களாக அமரன், ஆதி, விராடன் பொறுப்பாளர் பணிக்கு நியமிக்கப்படுகிறார்கள்.

தற்போதைய பொறுப்பாளர்கள்
அமரன், ஓவியன், அக்னி, மதி, ஆதி, விராடன்.

ஜாக்
25-03-2009, 02:25 PM
புதிய நிர்வாக குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்

balakumar
25-03-2009, 03:41 PM
புதிய பொறுப்பாளர்கள், வழிநடத்துனர்கள் , பொறுப்பாளர்கள், அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் , பாலகுமார் , பெங்களூரு ,வாழ்க தமிழ் மன்றம்

சூரியன்
25-03-2009, 04:43 PM
புதிய குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்.

M.Rishan Shareef
25-03-2009, 05:08 PM
அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள் !

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

பரஞ்சோதி
25-03-2009, 06:09 PM
2009ம் ஆண்டு நிர்வாகக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

உங்கள் அனைவரின் சீரிய பணிகளினால் மன்றம் பூத்து குலுங்க வேண்டும்.

ரங்கராஜன்
25-03-2009, 08:01 PM
புதிய நிர்வாக குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

இளசு
25-03-2009, 09:30 PM
தற்போதைய பொறுப்பாளர்கள்
அமரன், ஓவியன், அக்னி, மதி, ஆதி, விராடன்.

பணியாற்றிய சொந்தங்களுக்கும்
பணியாற்றும், ஆற்ற இணையும் சொந்தங்களுக்கும்
என் அன்பும் வாழ்த்தும் நன்றியும்..

உங்கள் சொந்த நேரத்தை இங்கே செலவிடாமல்
மன்றக் கட்டுக்கோப்பைக் காத்திட இயலாது!

ஆம், செல்வா எங்கே காணும்?
முகிலன் பணிப்பளு இன்னும் குறையலியா?

ஆதிக்கும் விராடனுக்கும் சிறப்பு வாழ்த்துகள்!

பாரதி
25-03-2009, 10:38 PM
இதுவரை மன்றப்பணி ஆற்றிய உறவுகளுக்கும் ஆற்றப்போகும் உறவுகளுக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.

அன்புரசிகன்
26-03-2009, 03:09 AM
புதிய நிர்வாக குழுவினருக்கு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். உங்கள் மேற்பார்வையில் மன்றம் தொடர்ந்தும் வெற்றிநடை போடட்டும்.

சிவா.ஜி
26-03-2009, 05:04 AM
புதிதாகப் பொறுப்பேற்கும் பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துகள். ஆதிக்கும், விராடனுக்கும் சிறப்பு வாழ்த்துகள். சிறப்புற பணியாற்றி விடைபெற்றவர்களுக்கு நன்றிகள்.

மன்மதன்
26-03-2009, 09:18 AM
புதிய பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துகள்..!!!

நாட்டாமை
26-03-2009, 09:19 AM
புதிய நிர்வாக குழுவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்....

kathiparakumar
05-05-2009, 06:36 PM
அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் !!

தமிழ்ச்சூரியன்
05-05-2009, 11:57 PM
புதிய நிர்வாகப் பணியாளர் நண்பர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.

ponnthen
08-05-2009, 03:32 PM
புதிய நிர்வாகக் குழு புதியன பல புணைய புத்தாக்க நல்வாழ்த்துக்கள்!

கவி.செங்குட்டுவன்,
ஊத்தங்கரை.

மனோஜ்
09-05-2009, 07:42 AM
புதியவர்களுக்கு வாழ்த்துக்கள்
பழயவர்களுக்கு நன்றிகள்

விகடன்
16-05-2009, 10:01 AM
வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றிகள்.