PDA

View Full Version : கணினியைப் பேச வையுங்கள்



நிரன்
31-12-2008, 01:58 PM
கணினியில் ஏற்கனவே இது போன்று இருந்தாலும் கணினியில் டைப்
செய்து விட்டு அது தானகவே வாசிப்தற்கும் இது போன்று பல
மென்பொருட்கள் கிடைக்கின்றன ஆனால் இது மென்பொருள் அல்ல
ஒரு சிறு வேலை நீங்கள் செய்ய வேண்டும். அதனைச்செய்த பின்
தட்டச்சு செய்தவுடன் தாமகவே கணினி வாசிக்கும் :D:D:D

விளக்கம்

கீழே கொடுத்துள்ளதனை கொப்பி செய்யுங்கள்


Dim message, sapi
message=InputBox("Enter the text you want spoken","Speak This")
Set sapi=CreateObject("sapi.spvoice")
sapi.Speak message

ஒரு Notepad இல் போடுங்கள்

http://farm4.static.flickr.com/3214/3153859988_828d6889ce_o.jpg


செய்து பாருங்கள் இது எங்கேயும் இல்லை வின்டோசில் காணப்படும்
ஒரு சிறு scriptதான் :D:D:D



அதனை உங்கள் கணினியில் .VBS கோப்பாக சேமியுங்கள்

http://farm4.static.flickr.com/3109/3153860060_08711a020b_o.jpg

பின்பு கணினியில் சேமித்த கோப்பை 2தடவை கிளிக் செய்து திறவுங்கள் அதில் ஏதேனும் டைப் செய்து விட்டு OK செய்து விடுங்கள்

http://farm4.static.flickr.com/3125/3153024123_30d2605f70_o.jpg

:D:D:D:D


ஆகா நாம எஸ்கேப்:D:D:D

தமிழ்தாசன்
31-12-2008, 02:04 PM
லக.....லக........ லக கலக்கிறாங்கப்பா...
:icon_b::mini023::lachen001:

நூர்
31-12-2008, 02:54 PM
செய்து பார்த்தேன். ஆம் பேசுகிறது!!!. நன்றி.

தமிழ்தாசன்
31-12-2008, 03:20 PM
அப்ப கலக்கலோ கலக்கல்

நிரன்
31-12-2008, 03:25 PM
அப்ப கலக்கலோ கலக்கல்


:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D

தமிழ்தாசன்
31-12-2008, 03:27 PM
என்னால மட்டும் ஏன் முடியுதில்லை!
முயற்சிக்கிறேன்.:icon_rollout:

shibly591
01-01-2009, 07:44 AM
வாவ்.....சூப்பர் (குரல்தான் கொஞ்சம் பயம் காட்டுகிறது)

பகிர்வுக்கு நன்றிகள் நண்பரே

Narathar
01-01-2009, 08:06 AM
அடடா!
நிரஞ்சன் குரலை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி

சசிதரன்
01-01-2009, 08:21 AM
அட... அருமையான தகவல்தான் நண்பரே... :)

நிரன்
01-01-2009, 10:35 AM
:D:D:D:D:D:D:D:D:D:D:D:D

Keelai Naadaan
01-01-2009, 10:51 AM
ஆமா பேசுகிறது...:)

பகிர்ந்தமைக்கு நன்றி

anna
01-01-2009, 12:44 PM
பேச மாட்டேங்கீதே என்ன பண்ணுவது ? முயற்சி பண்ணுகிறேன்.

நிரன்
01-01-2009, 03:25 PM
பேச மாட்டேங்கீதே என்ன பண்ணுவது ? முயற்சி பண்ணுகிறேன்.


VBS கோப்பாக கணி்னியில் சேமியுங்கள் நிச்சயம் போசும்:D

ரங்கராஜன்
01-01-2009, 03:50 PM
சூப்பர் நிரஞ்சன்

பாலகன்
01-01-2009, 03:58 PM
பேசிடுச்சிய்யா பேசிடுச்சிய்யா (வடிவேல் பாணியில்)

நிரன்
01-01-2009, 05:25 PM
நன்றி மூர்த்தி அண்ணா !
மற்றும் நன்றி பிரபு!:D:D

தமிழ்தாசன்
01-01-2009, 06:07 PM
ஆகா மன்றக் குரல்கள் பேசுகின்றன.
கலக்கிற்றீங்க நிரஞ்சன்.

நிரன்
01-01-2009, 06:08 PM
ஆகா மன்றக் குரல்கள் பேசுகின்றன.
கலக்கிற்றீங்க நிரஞ்சன்.

வேண்டுமென்றால் உங்கள் குரலில் ஒரு முயற்சி செய்யலாம்:D:D:D

தமிழ்தாசன்
01-01-2009, 06:12 PM
ஆமாம்மில்ல!
முயற்சிக்கறேன். ஆனா என் குரல் கேட்க .....
வேண்டாமுங்க கணனி தாங்காது.
நிரஞ்சன் அவர்களே!
(சும்மாதானுங்கோ)

balakumar
20-01-2009, 01:44 AM
மிக்க நன்றி
பாலகுமார்
பெங்களூரு

தூயவன்
20-01-2009, 02:30 AM
மிக்க நன்றி

நேசம்
20-01-2009, 05:17 AM
அசத்தலாக இருந்தது. பகிர்தலுக்கு நன்றி நிரன்

சூரியன்
20-01-2009, 01:24 PM
செய்து பார்த்தேன் நிரஞ்சன் மிகவும் நன்றாக இருந்தது.

சுஜா
21-01-2009, 10:56 AM
நிரன் அண்ணா , தந்தமைக்கு நன்றி .
நான் VB மொழியில் சிறு வேலை செய்கிறேன் .அதில் ,ஓர் பட்டனை அழுத்தினால் ஒலி கோப்புகளை ஒலிக்க வைக்க வேண்டும்.என்னால் முடிந்தவரை முயற்ச்சித்துவிட்டேன் .ஒன்றுமே நடக்கவில்லை .எதாவது VB நிரல் தெரிந்தால் கொஞ்சம் உதவுங்கள் .நன்றி.

நிரன்
21-01-2009, 01:54 PM
நிரன் அண்ணா , தந்தமைக்கு நன்றி .
நான் VB மொழியில் சிறு வேலை செய்கிறேன் .அதில் ,ஓர் பட்டனை அழுத்தினால் ஒலி கோப்புகளை ஒலிக்க வைக்க வேண்டும்.என்னால் முடிந்தவரை முயற்ச்சித்துவிட்டேன் .ஒன்றுமே நடக்கவில்லை .எதாவது VB நிரல் தெரிந்தால் கொஞ்சம் உதவுங்கள் .நன்றி.

நான் யண்ணா இல்லீங்க வெறும் நிரன் தான்
நீங்க கூறியிருக்கிறத கொஞ்சம் தெளிவாச் சொல்லாமே எனக்கு விளங்கல்ல
நாங்க டியுப் லைட் அதால கொஞ்சம் விரிவாத்தரலாமே என்ன வேலை
செய்தி்ருக்கிறீர்கள் என்பதை எதை எதிர்பார்த்திருக்கிறீர்கள் என்பதனையும்...:)

நாம vb ல பெரிய ஆக்களுன்னு நினைச்சிடாதீங்க எல்லாம் அரை குறையில விட்ட கேசுங்க நான் :D என்ன என்பதைக் கூறுங்கள்
முயற்சி செய்கிறேன்

நன்றி நன்றி நன்றி...... இதனையும் நேரத்தை செலவளித்து முயற்சி செய்த உள்ளங்களுக்கு:)

மயூ
25-01-2009, 02:41 AM
விபி ஸ்கிரிப்ட் என்கிற ஸ்கிரிப்டிங் மொழி! மைக்ரோசாப்ட் காரனுக செய்தது. அதனால நான் பாவிக்கப்போறதில்லை... ஹி... ஹி.... ஹி... ;)

rajesh2008
17-12-2010, 11:48 AM
வித்தியாசமா இருந்தது. செய்து பார்த்து கேட்டு மகிழ்ந்தேன்

ஆன்டனி ஜானி
17-12-2010, 12:29 PM
இப்படி எல்லாமா ? கணிணிய பேச வைப்பாவ ?

சின்ன புள்ளத்தனமாலா இருக்கு ?

ஜேஜே
20-12-2010, 02:37 PM
அடடே நல்லாவே பேசுதுப்பா.. ஆனா இழுத்தாப்புல பேசுது..

நாஞ்சில் த.க.ஜெய்
28-12-2010, 10:22 AM
தகவல் அருமை பயன் இனிமை
என்றும் அன்புடன்
த.க.ஜெய்

ponr1203
28-12-2010, 02:50 PM
good work

RAJAKING_ALM
01-01-2011, 04:48 AM
மிக்க நன்றி :lachen001::aetsch013::redface:

maggi
04-03-2011, 08:48 PM
நல்லாவே பேசுது நன்றிகள் பல

றெனிநிமல்
10-03-2011, 02:14 PM
பேசுகின்றது.

Perumall
19-03-2011, 01:52 PM
பேசியது, நன்றி. அதன் குரலை மாற்றுவதற்கு ஏதேனும் வழி உண்டா?:D

sumathi
19-03-2011, 06:59 PM
நல்லது

ஆங்கிலப்பதிவிலிருந்து தமிழுக்கு மாற்றம்
- பொறுப்பாளர்

miltonm2000
27-03-2011, 02:28 PM
எப்படி எப்படியோ யோசிக்கிறாங்க, ஒருவேளை வெப்டிசைனிங் ஏதாவது படிச்சிருப்பாங்களோ?

ஆங்கிலப்பதிவிலிருந்து தமிழுக்கு மாற்றம்!!
- பொறுப்பாளர்

தங்கவேல்
28-03-2011, 04:51 AM
சூப்பர்...

sakthi
29-12-2011, 03:08 PM
மிக அருமை.

sarcharan
30-12-2011, 08:37 AM
வாவ் !!