PDA

View Full Version : உதவியாளர்கள் தேவை



அறிஞர்
30-12-2008, 03:40 PM
அன்பு மன்ற உறவுகளே,

மன்றத்தில் பழைய திஸ்கி பதிவுகள் ஏராளம் உள்ளது. அவைகளை யுனிகோடிற்கு மாற்றவேண்டும்.

அந்த பணியில் ஈடுபட சில உதவியாளர்கள் தேவை. விருப்பமுள்ளவர்கள் தெரிவிக்கவும்.

நிரன்
30-12-2008, 03:47 PM
என்னால் முடிந்த உதவி மன்றத்திற்கு செய்கிறேன்:)

நானும் கலந்து கொள்ள முடியுமா!

தமிழ்தாசன்
30-12-2008, 04:18 PM
என் பங்கு தமிழ்மன்றுக்கு உண்டு.
தம்பி நிரஞ்சன் பின் நானும் இணையலாமா?
நேரம், விடயம் எல்லாம் ஒருங்கிணையும் போது உதவிகள் கூடும்.

பாலகன்
30-12-2008, 04:49 PM
மன்றத்திற்கு உதவ நான் தயார் அறிஞரே......

எனக்கு அந்த யுனிக்கோட் மாற்றம் பற்றி தெரியாதே.... அதை ஒருமுறை சொல்லித்தந்தால் போதும் செய்ய தயாராய் இருக்கிறேன்.

அன்புடன் உங்களுக்கு உதவுகிறேன்

Narathar
31-12-2008, 05:41 AM
என்னால் முடிந்ததை மன்றத்துக்கு செய்ய நானும் தாயாராக இருக்கின்றேன்.....

மொக்கை பதிவுகளை போடுவதை விடுத்து..
மன்றத்துக்கு இப்படி உருப்படியா ஏதாவது செய்யலாம்.............

poornima
31-12-2008, 05:52 AM
என்னால் இயன்ற உதவிகளைச் செய்ய நானும் காத்திருக்கிறேன்..

srisha
31-12-2008, 07:57 AM
என்னால் முடிந்ததை மன்றத்துக்கு செய்ய நானும் தயாராக இருக்கின்றேன்
யுனிக்கோட் மாற்றம் பற்றி ஒருமுறை சொல்லித்தந்தால் போதும் செய்ய தயாராய் இருக்கிறேன்

kavitha
31-12-2008, 09:38 AM
அன்பு மன்ற உறவுகளே,

மன்றத்தில் பழைய திஸ்கி பதிவுகள் ஏராளம் உள்ளது. அவைகளை யுனிகோடிற்கு மாற்றவேண்டும்.

அந்த பணியில் ஈடுபட சில உதவியாளர்கள் தேவை. விருப்பமுள்ளவர்கள் தெரிவிக்கவும்.

என்னால் முடிந்ததை மாற்றி தருகிறேன். எந்தெந்த பக்கங்களை மாற்ற வேண்டும் அறிஞரே?

அறிஞர்
31-12-2008, 06:03 PM
ஆர்வத்துக்கு நன்றி மக்களே...
அமரன் மற்ற பொறுப்பாளர்கள் உதவுவார்கள்.. என நம்புகிறேன்.
------------
கவிதா... பழைய கவிதைகள், கருத்துக்கள் பல மாற்றாமல் இருக்கிறது. தங்கள் உதவி அவசியம் தேவை....

க.கமலக்கண்ணன்
31-12-2008, 08:05 PM
நானும் உதவுகிறேன்...

reader
01-01-2009, 05:44 AM
என்னால் முடிந்த உதவியை தளத்துக்கு செய்கின்றேன்...

mathuran
01-01-2009, 07:00 AM
மன்றத்திற்கு நான் புதியவன். இருப்பினும் என்னால் முடிந்த உதவிகளை நான் செய்யத் தயங்கமாட்டேன். என்ன செய்யவேண்டுமென சொல்லுங்கள் கட்டாயமாகச் செய்கின்றேன். என்னுடைய உதவி எப்பொழுதும் உங்களுக்கு இருக்கும்.

இணைய நண்பன்
15-09-2009, 10:36 PM
பழைய பதிவுகளை அறியத்தாருங்கள் முடிந்தளவு அவசரமாக மாற்றித்தருகிறேன்.நன்றி

அமரன்
16-09-2009, 07:58 AM
உதவிக்கரம் நீட்டியமைக்கு நன்றி இணையநண்பன். ஒருங்குறியாக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீளவும் தொடங்கும் போது உங்கள் கரங்களைப் பற்றிக்கொள்கிறோம்.