PDA

View Full Version : windows 2003 server - கைடு தமிழில் கிடைக்குமா?



"பொத்தனூர்"பிரபு
28-12-2008, 04:25 PM
windows 2003 server - கைடு தமிழில் கிடைக்குமா?

யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்

நன்றி

"பொத்தனூர்"பிரபு
01-01-2009, 03:47 AM
?
???????????????????????????????????

reader
01-01-2009, 04:32 AM
நண்பரே என்னிடம் ஆங்கிலத்தில் முழு கைடு உள்ளது வேண்டும் எனில் சுட்டி ஏற்றி தருகின்றேன்.

poornima
01-01-2009, 06:28 AM
சர்வர் 2003 முழுக்க முழுக்க பயிற்சி மையங்களிலேயே நிறைவாக சொல்லித் தர
இயலாத விஷயம்..

ஆங்கில புத்தகங்கள் வாயிலாக கருத்தமைவுகளை நன்கு கற்றுக் கொண்டு பிறகு கொஞ்ச நாள் விஷயம் தெரிந்த ஒரு கணிணி பிணைய பொறியாளரிடம் கேட்டு தெரிந்து கொண்டு பின் நீங்களாகவே உள்ளே ஆழமாக இறங்க முயற்சியுங்கள்..

எல்லாமே தமிழில் கற்க முடியும் என்பது சாத்தியமல்ல..அது போன்ற கொள்கைக்கு
நான் எதிரியுமல்ல.. சில விதயங்களை சில முறைகளில் தான் கற்றுக் கொள்ள இயலும்.. சர்வர் போன்ற விதயங்கள் இந்த ரகம்

shibly591
01-01-2009, 07:02 AM
நானும் நிறைய முயற்சித்து விட்டேன்..என்னால் விண்டோஸ் எக்ஸ.பி பற்றிய தமிழ் நூல் விபரச்சுட்டியையே கண்டு பிடிக்க முடிந்தது.பூர்ணிமா சொல்வது போல சர்வர் இனை ஆங்கிலத்தில் படிப்பதே உங்களுக்கும் இலகுவாக இருக்கும்..காரணம் சில சொற்களை தமிழில் புரிய வைப்பது சாத்தியமற்றது..

வாழ்த்துக்கள்

"பொத்தனூர்"பிரபு
01-01-2009, 11:43 PM
reader
poornuma
shibly591

அனைவருக்கும் நன்றி

"பொத்தனூர்"பிரபு
01-01-2009, 11:44 PM
நண்பரே என்னிடம் ஆங்கிலத்தில் முழு கைடு உள்ளது வேண்டும் எனில் சுட்டி ஏற்றி தருகின்றேன்.

பரவாயில்லை
ஆங்கிலத்தில் இருப்பதி கொடுங்கள்
மகிழ்ச்சி

"பொத்தனூர்"பிரபு
01-01-2009, 11:45 PM
நானும் நிறைய முயற்சித்து விட்டேன்..என்னால் விண்டோஸ் எக்ஸ.பி பற்றிய தமிழ் நூல் விபரச்சுட்டியையே கண்டு பிடிக்க முடிந்தது.பூர்ணிமா சொல்வது போல சர்வர் இனை ஆங்கிலத்தில் படிப்பதே உங்களுக்கும் இலகுவாக இருக்கும்..காரணம் சில சொற்களை தமிழில் புரிய வைப்பது சாத்தியமற்றது..

வாழ்த்துக்கள்

நன்றி

விண்டோஸ் எக்ஸ.பி பற்றிய தமிழ் நூல் விபரச்சுட்டி - கொடுக்க முடியுமா??????????