PDA

View Full Version : காப்பாற்ற முடியுமா!!!



நிரன்
28-12-2008, 05:13 PM
இணையத்தில் நான் விளையாடிய ஒரு சிறு விளையாட்டு

இதில் கவலை என்னவென்றால் என்னால் அதில் .இருக்கும் மூவரையும்
காப்பாற்ற முடியவில்லை உங்களால் முடியுமா!!!:confused::confused:

காப்பாற்றினால் எப்படி என்று விளக்க மளியுங்களேள்!!!:rolleyes:

இதே அதற்கான தொடர்பு

இங்கே சொடுக்கவும் (http://www.learn4good.com/games/puzzle/swf/logic2.swf)

பரிதாபநிலையில்
நிரஞ்சன்:traurig001::traurig001::traurig001::traurig001:

தமிழ்தாசன்
28-12-2008, 05:17 PM
எனக்கொண்டும் தெரியாதுங்கோ!
நாமும் காத்திருக்கிறோம்

நிரன்
28-12-2008, 05:21 PM
எனக்கொண்டும் தெரியாதுங்கோ!
நாமும் காத்திருக்கிறோம்


நீங்களுமா:traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001:

தீபா
29-12-2008, 04:07 AM
ரொம்ப சிம்பிள் சார்...

முதலில் பேய்+மனிதன் இரண்டையும் கூட்டிட்டு போங்க..
பேயை இறக்கி விட்டு மனிதனை திரும்ப கூட்டி வாருங்க..

அடுத்து இரண்டு பேயை கூட்டிட்டுப் போய் ஒன்றை இறக்கிவிட்டு வாருங்கள்

அடுத்து இரண்டு மனிதனை கூட்டிட்டுப் போய் ஒன்றை இறக்கிவிட்டு ஒரு பேயை திரும்ப அழைத்து வாருங்கள்

இப்பொழுது இரண்டு மனிதர்களை அழைத்து வாருங்கள்... அக்கரையில் ஒரு பேய் மட்டுமே இருக்கும்... நீங்கள் அழைத்து வந்தவரோடு, மூன்று மனிதர்கள் அக்கரைக்குச் சென்றுவிடுவார்கள்

இனி, அந்த ஒரு பேயை வைத்து மற்ற இரு பேய்களையும் அழைத்து வாருங்கள்>.................. அவ்ளோதான்...

இந்த விளையாட்டு ஐதர்காலத்தைச் சார்ந்தது நிரஞ்சன் சார்..

அன்புடன்
தென்றல்

நிரன்
29-12-2008, 10:20 AM
:lachen001::lachen001::lachen001::lachen001:

நன்றி தென்றல்

இது போன்று விளையாட்டுக்கள் பள்ளிப்பருவத்தில் விளையாடிய
ஞாபகம் இருந்தது அந்த முறையில் முயற்சி செய்தேன் தோன்விதான்
மிஞ்சியது:D:D

உங்களுடைய விளக்கத்தின் மூலம் பேயையும் மனிதனையும்
கரைசேத்துட்டமெல்ல:D:D

தாமரை
15-08-2010, 03:06 AM
அய்யோடா இதுக்குத்தான் இவ்வளவு பெரிய ஆராய்ட்சியா? ஸ்வேதாவே ஈசியா ஆடி விடுகிறாளே...