PDA

View Full Version : அவதார்



vijima
26-12-2008, 02:31 AM
பெயருக்கு பக்கத்தில் போடும் அவதார் என்பதை எப்படி சேர்ப்பது?

ரங்கராஜன்
26-12-2008, 02:48 AM
நம் மன்றத்தின் தளத்தில் மேல் வரிசையில் user cp, என்று ஒரு பட்டன் இருக்கும். அதை அழுத்தினால், அதனுடைய இடது ஒரமாக நிறைய commands இருக்கும், அதில் edit avatar என்று ஒரு பட்டன் இருக்கும். அதை அழுத்தினால் browse ன்னு ஒரு பட்டன் வரும். உங்கள் கணிணியில் இருக்கும் போட்டோவையோ, அல்லது அளவு குறைந்த animated gif file-ஐ யோ நீங்கள் upload பண்ணிக்கலாம், அதுதான் அவதார்

vijima
26-12-2008, 09:51 AM
நன்றிகள் பல உரித்தாகட்டும்.
சந்தேகத்தை உடனே தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.

"]நன்றி. நன்றி. நன்றி


:080402gudl_prv::080402gudl_prv::080402gudl_prv: