PDA

View Full Version : பாரதியார், பாரதிதாசன் கவிதைகள்



siva
25-12-2008, 08:01 AM
நண்பர்களுக்கு எனது வணக்கம். பாரதியார் மற்றும் பாரதிதாசன் எழுதிய கவிதைகளின் விளக்கவுரை இணையத்தில் தேடிப்பார்த்தேன். கிடைக்க மிகவும் கடினமாக உள்ளது. தங்களுக்கு தெரிந்தால் எனக்கு இணைய சுட்டியை தருமாரு கேட்டுக் கொள்கின்றேன்.

அமரன்
25-12-2008, 08:10 AM
நமது மன்றத்திலேயே சில பாடல்களுக்கு கருத்துரைக்கப்பட்டிருந்த ஞாபகம். இதே இலக்கியப்பகுதியில் தேடிப்பாருங்கள் சிவா

siva
27-12-2008, 05:37 AM
தேடி பார்த்தேன். கிடக்கவில்லை நண்பரே.... தெரிந்தவர்கள் சொல்லலாம்...

nambi
06-05-2010, 12:18 PM
இப்போதைக்கு...

பாரதிதாசன், பாரதியார் கவிதைகள் தளம்

பாரதிதாசன் கவிதைகள் 1 (http://www.kolkatatamilsangam.org/bdasan1.htm)
பாரதிதாசன் கவிதைகள் 2 (http://www.kolkatatamilsangam.org/bdasan2.htm)

அங்கேயும் கிடைக்கவில்லையா? இங்கே சென்னை நூலகம் (http://www.kolkatatamilsangam.org/bdasan1.htm) சென்று பார்க்கலாம் ஏராளமான புத்தகங்கள் இலவசமாக கிடைக்கும். நேரம் போவதே தெரியாது.