PDA

View Full Version : கண்ணதாசன் கவிதைகள்



siva
25-12-2008, 07:57 AM
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கம். கண்ணதாசன் எழுதிய அவன் தான் இறைவன் என்ற கவிதையின் விளக்கத்தை யாராவது எனக்கு விளக்க முடியுமா? அல்லது அந்தப் பாடலின் விளக்கவுரை ஏதாவதொரு இணையத்தளத்தில் கிடைத்தால் கொடுக்க முடியுமா?