PDA

View Full Version : மதர்போட் தொடர்பாக.........



shibly591
23-12-2008, 03:07 PM
மதர்போட் தொடர்பில் என்னிடம் இரண்டு சந்தேகங்கள் உள்ளன..முடியுமானவர்கள் தீர்த்து வையுங்கள்..

01)நாம் பயன்படுத்தும் மதர்போட் எந்த வகையானது என்பதை எப்படி அறிவது..?

02)அதே மதர்போட்டின் இன்ஸ்டோல்லேசன் இறுவட்டு கைவசம் இல்லாதவிடத்து இணையத்தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய முடியுமா..???

நன்றிகள்

sujan1234
23-12-2008, 03:41 PM
நன்பரே உமது மதர் போட்டில் அதன் விபரம் இருக்கும் அதாவது பெயர் கம்பனி பெயர் தொடரிலக்கம் போன்றவை

அடுத்து மதர்போட் டிரைவரடஸ் கூகுளில் தேடினால் கிடைக்கும்

anna
26-12-2008, 04:15 PM
இரண்டுமே கண்டிப்பாக முடியும், உங்களிடம் உள்ள மதர்போர்டு என்ன வகை என்பதை அறிய. உங்களிடம் எக்ஸ்.பி இருப்பதாக எண்ணி இதை தருகிறேன். உங்களின் மைகம்யூட்டர் ஐகானை மௌஸ் மூலம் வலது கிளிக் செய்து புராப்பர்டீஸ் பகுதிக்கு சென்றால் ஜெனரல் டேப்பில் கம்யூட்டர் எனற பகுதிக்கு கீழாக உங்களின் மதர்போர்டு வகை வேகம்,மற்றும் ராம்மின் கொள்ளவு இருக்கும் இதை கொண்டு உங்கள் மதர்போர்டு என்ன வகை என அறியலாம்.

அதை அறிந்து கொண்ட பின் அதற்கான சாப்ட்வேர் இல்லையானால் வழக்கம் போல் கூகுள் சென்று தேடவேண்டியது தான்.

shibly591
27-12-2008, 08:15 AM
பயனுள்ள தகவல்களை வழங்கிய சுஜான் மற்றும் ப்ரஜண்ணாமலை ஆகியோருக்கு நன்றிகள்..

என்னுடைய மதர்போட் ஜிகாபைட்...அதற்கான இறுவட்டை நண்பனிடம் பெற்றுக்கொண்டேன்..

நன்றிகள்