PDA

View Full Version : தப்பித்தவறிக்கூட ....... ம்ஹூம்....

அன்புரசிகன்
21-12-2008, 08:22 AM
தப்பித்தவறிக்கூட மவுஸால் கிளிக் பண்ணீடாதீங்க....

மவுஸில் க்ளிக் செய்வது என்பது கணினி யுகத்தில் தவிர்க்க இயலாத செயல். நாம் அடிக்கடி அதைக் கிளிக் செய்தே நமது காரியங்களை ஆற்றிக்கொண்டிருக்கிறோம்.

இணைய உலகத்தில் இருக்கும் கோடிக்கணக்கான இணையத்தளங்களில், நான் கண்ட ஒரு வித்தியாசமான தளத்தை உங்களுக்கு இங்கே அறிமுகப்படுத்துகிறேன்.

ஒரு இணையத்தளத்தில் இறுதி வரை மவுஸ் கிளிக்கைத் தவிர்த்து முழுக்க முழுக்க அனிமேசன்களாலும், புதிய அணுகுமுறையாலும் மனதைக் கொள்ளையடித்திருக்கிறார்கள்.

இத்தனைக்கும் தளத்தின் வேகமும் அதிரடியாக இருக்கிறது.

மீறி இந்தத்தளத்தில் மவுசால் கிளிக் செய்தால் என்ன நடக்கிறது என்பதை ஒருமுறை நீங்களே பாருங்கள்.

தளத்தின் முகவரி : http://www.dontclick.it/ (http://www.dontclick.it/)

நன்றி - மின்னஞ்சல் நண்பன்.

Narathar
21-12-2008, 09:38 AM
ஆம் மிகவும் அருமையாக இருக்கிறது......
எதிர்காலத்தில் இணையதளங்க்ள் இப்படித்தான் இருக்குமோ?

அன்புரசிகன்
21-12-2008, 09:51 AM
ஆம் மிகவும் அருமையாக இருக்கிறது......
எதிர்காலத்தில் இணையதளங்க்ள் இப்படித்தான் இருக்குமோ?

யார் கண்டா... நம் மன்றம் கூட இப்படி வரலாம்.. அழகாக வடிவமைத்திருக்கிறார்கள்....

சூரியன்
21-12-2008, 10:02 AM
இந்த தளத்தை பார்க்க Flash Player இன்ஸ்டால் செய்ய வேண்டுமா?
என்னால் இந்த தளத்தை பார்க்க முடியவில்லை.

அன்புரசிகன்
21-12-2008, 10:08 AM
இந்த தளத்தை பார்க்க Flash Player இன்ஸ்டால் செய்ய வேண்டுமா?
என்னால் இந்த தளத்தை பார்க்க முடியவில்லை.

ஆம். இது முழுக்க முழுக்க flash இனால் வடிவமைக்கப்பட்ட தளம்.

அமரன்
21-12-2008, 10:12 AM
செய்யாதீங்கண்ணா செய்து பார்ர்கிறதுதானே நம்ம பழக்கம். பழைய காலத்துல டிவியை நினைவு படுத்தி விட்டது கிளிக்.

சிவா.ஜி
21-12-2008, 10:12 AM
பார்த்தேன்...அதிசயித்தேன்....க்ளிக்கிப் பார்த்து அதிர்ச்சியும் அடைந்தேன்....ஹி...ஹி...ஆனா தெரிந்தேதான் செய்தேன் என்று சொன்னவுடன் சரிப்படுத்திவிட்டது. நல்ல பகிர்வு அன்பு. நன்றி.

அமரன்
21-12-2008, 10:14 AM
பார்த்தேன்...அதிசயித்தேன்....க்ளிக்கிப் பார்த்து அதிர்ச்சியும் அடைந்தேன்....ஹி...ஹி...ஆனா தெரிந்தேதான் செய்தேன் என்று சொன்னவுடன் சரிப்படுத்திவிட்டது. நல்ல பகிர்வு அன்பு. நன்றி.
நீங்களும் நம்ம சங்க மெம்பர் தானா???:icon_rollout::icon_rollout:

சிவா.ஜி
21-12-2008, 10:20 AM
நீங்களும் நம்ம சங்க மெம்பர் தானா???:icon_rollout::icon_rollout:

ஆமாங்க கைப்புள்ள......!!!!

அன்புரசிகன்
21-12-2008, 10:27 AM
பார்த்தேன்...அதிசயித்தேன்....க்ளிக்கிப் பார்த்து அதிர்ச்சியும் அடைந்தேன்....ஹி...ஹி...ஆனா தெரிந்தேதான் செய்தேன் என்று சொன்னவுடன் சரிப்படுத்திவிட்டது. நல்ல பகிர்வு அன்பு. நன்றி.

நீங்களும் நம்ம சங்க மெம்பர் தானா???:icon_rollout::icon_rollout:
சும்மா பார்த்த அமரனுக்கே இந்த கதி என்றால் கிளிக்கின சிவா அண்ணனின் நிலை.......... :rolleyes:

சூரியன்
21-12-2008, 10:30 AM
சும்மா பார்த்த அமரனுக்கே இந்த கதி என்றால் கிளிக்கின சிவா அண்ணனின் நிலை.......... :rolleyes:

மோசம் தான்.:D

நிரன்
21-12-2008, 12:20 PM
ஹி ஹி:D:D 2007 இல் இதிதளத்தை ஒரு முறை பார்த்தேன் பின்பு பெயறை மறந்து விட்டேன் இப்பொளுது ஞாபகப்படுத்தியதற்கு நன்றி அன்பு அண்ணா

பாரதி
21-12-2008, 12:47 PM
பகிர்வுக்கு நன்றி அன்பு! மிக நன்றாக இருக்கிறதே!!

ஹஹஹா... அந்த சுட்டியை பார்வையிட்டதில் நானும் சிவா.ஜியின் கூட்டுக்காரனே!

அன்புரசிகன்
21-12-2008, 12:51 PM
ஒன்றை செய்யாதே என்றால் தான் எதையும் செய்வோம்... ஒரு விடையம் தான் ஞாபகம் வருகிறது. முன்பு ஏதோ ஒரு கணக்கு விபரம் அனைவருக்கும் காட்டவேண்டும். (நண்பர்களுடன் இருந்தபோது) அது ஒரு Excel கோப்பு. அதனை dont see pls என்று பெயரிட்டு desktop ல் வைத்தார் ஒரு நண்பர். பார்த்தால் அத்தனைபேரும் அதனை பார்வையிட்டுவிட்டனர். :D :D :D அது போல் தான் இதுவும். :D

ஷண்முகம்
21-12-2008, 03:04 PM
திறமையைப் பாராட்டியே ஆக வேண்டும்.
அரிய தளத்தை அணுக வைத்த அன்பு ரசிகன் அவர்களுக்கு ஆனந்த நன்றி.

ராஜா
22-12-2008, 05:18 AM
ஒரு புதிய அனுபவமாக இருந்தது..!

பகிர்ந்தமைக்கு நன்றி மாம்ஸ்..!

நாட்டாமை
22-12-2008, 07:08 AM
வித்தியாசமான சிந்தனை...
மன்றத்தின் பகிர்ந்தமைக்கு நன்றி அன்புரசிகன்...