PDA

View Full Version : மைக்ரோசொப்ட் பரீட்சைகள் தொடர்பாக...



shibly591
20-12-2008, 12:21 AM
வணக்கம் நண்பர்களே.............

கணணி வழியே மைக்ரோசொப்ட் பரீட்சைகள் ( mcp,mcse,mcsa...) தயார் செய்வதற்கு சில இணையத்தளங்கள் பரீட்சை வினாக்களை உள்ளடக்கிய வினாக்கொத்துக்களை இலவசமாக வழங்குவதாக அறிகிறேன்..

எனது நண்பன் www.pass4sure.com என்ற இணையத்தளத்தை சிபார்சு செய்தான்..ஆனால் அதில் இலவச வினாக்கள் இல்லை.

உங்களில் யாருக்கேனும் அது போன்று இணைய முகவரிகள் தெரிந்திருந்தால் தயவு செய்து என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

நன்றி

selvamurali
20-12-2008, 05:00 AM
நண்பரே நீங்கள் தேர்வு எழுத விரும்பும் தேர்வுக்கான எண்ணைத் தாருங்கள்.
உதாரணத்திற்கு விண்டோஸ் 70-290, 70.270 இப்படி இருக்குமே....

shibly591
20-12-2008, 07:04 AM
நண்பரே நீங்கள் தேர்வு எழுத விரும்பும் தேர்வுக்கான எண்ணைத் தாருங்கள்.
உதாரணத்திற்கு விண்டோஸ் 70-290, 70.270 இப்படி இருக்குமே....

70-270
70-290
70-292